book

சித்தர் களஞ்சியம்

Siddhar Kalanjiyam

₹285₹300 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யோகி கைலாஷ்நாத்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :352
பதிப்பு :4
Published on :2011
Add to Cart

ஆதி சிவனாகிய சித்தர்களின் குரு சிவபெருமானிடம் நேரிடையான தீட்சை பெற்ற 18 சித்தர்களின் தெள்ளிய வரிசை, அரசியலோடு தொடர்புடைய சித்தர்கள், சாப, பாவ விமோசனம் தரும் நட்சத்திர, ராசிக்கேற்ற ஜீவனுள்ள சித்தர் சமாதிகள், கோயில்கள், சித்தர்கள் வாழமிடங்கள் மற்றும் மரணத்தை வென்ற சித்தர் கலை, பாஷாணம், சித்த வைத்தியம், செக்ஸ் வல்லமை தரும் சித்த்களின் மரபு, வாழ்வு, மெய்ப்பொருள் என ஒவ்வொன்றையு விரிவாக விளக்கும் அனுபவ ஆய்வு நூல். இது சித்தர்களோடு இன்றும் தொடர்புடைய ஒரு சன்னியாச யோகியால் எழுதப்பட்டுள்ளது.