book

மருது காவியம்

Marudu kaaviyam

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கவிஞர் இரா. பொற்கைப் பாண்டியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :200
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

மருது  மன்னர்களின் ஆட்சித் திறம், போர்க்கலை உத்தி, சமூக நல்லிணக்கம், சமய நல்லிணக்கம், விதவைகள் மறுமணம். நீர் மேலாண்மை, நெல் வேளாண்மை, நிர்வாக மேலாண்மை, சுதேசி மன்னர்களை இணைத்து அமைத்த தென்னிந்திய தீபகற்பப் பேரவை. தமிழகத்தின் முதல் பிரகடனமான ஜம்பதீபப் பிரகடனம், தன்மானம், மண்மானம், தழிழணர்வு, நட்புக் காத்தல், நாடு போற்றல் போன்ற செய்திகளோடு மருது மன்னர்களோடு விடுதலைப் போராளிகள் 500 பேரை திப்பத்தூர் வீதிகளில் தூக்கிலிட்ட ரணங்களையும். சொந்த பந்தங்களை தீவாந்திரம் அனுப்பிய கொடுமைகளையும் விவரிக்கும் இந்நூல். மண் மானத்தையும் தன் மானத்தையும் மனதுக்குள் மலரச் செய்கிறது.