book

27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார கோயில்கள்

27 Natchathirakarargal Vanangavendiya parigara koyilgal

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மு. ரகுநாதன்
பதிப்பகம் :காளிஸ்வரி பதிப்பகம்
Publisher :Kalishwari Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2010
Add to Cart

படிக்கும் ஒவ்வொருவரும் அவர்களே சென்று தமது பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம். தோசங்களை நீக்கி கொள்ளலாம். ஒவ்வொரு கோவிலுக்கும் போவதால் நன்மை உண்டா? தோசம் விலகுமா? என நீங்கள் எண்ணலாம். உங்களைப் போல் பல மடங்கு நானும் எண்ணியவன். இறைவனிடம் ஒவ்வொரு சித்தரும் சில வரங்களைப் பெற்றுள்ளனர். இருதய டாக்டர், கண் டாக்டர், காது டாக்டர் என எத்தனை டாக்டர்கள் இருக்கிறார்கள்.