book

மீண்டும் என் தொட்டிலுக்கு

Meendum En Thottilukku

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :125
பதிப்பு :8
Published on :2007
Out of Stock
Add to Alert List

இந்த ஊமைப் பறவை
பறக்க முடியாமல் விழுந்து விடுகிறது
தன் சிறகுகளின் கனத்தில்

பெண்மையே!
வா!
வந்தெனக்கு
வகுப்பெடு!

பெண் என்னும் பிரபஞ்சத்தை
நான்
உன் மூலமாகவே
உணரத்துடிக்கிறேன்!

வா!
மௌனமே வகுப்பறையாய்
பார்வையே பாஷையாய்
நீயே பாடமாய்
ஞானம் வழக்கு

இன்னும் இதுபோல்
எழுதவேண்டும்.

    அன்பு
    வைரமுத்து.