book

நேற்றுப் போட்ட கோலம்

Netru Potta Kolam

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :141
பதிப்பு :7
Published on :2008
Out of Stock
Add to Alert List

சில பின்னணிப்
பாடல்களின் பின்னணிகள்

கவிதை கொழிக்கும்
முன்னுரைகளோடு.

நமது சினிமாப் பாடல்களை வெற்று ஒசைகளில் தொடங்கி, பொருள் புரியாத ஆனால் புரிவது போன்ற பாவனையுடன் வெற்று வார்த்தைகளில் வளர்ந்து, அர்த்தமிழந்த சந்தங்களுக்கான முக்கியத்துடன் கிளைத்து செழித்தன.