இதுவரை நான்

இதுவரை நான்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: வைரமுத்து (Vairamuthu)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN :
Pages : 280
பதிப்பு : 12
Published Year : 2011
விலை : ரூ.150
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தண்ணீர் தேசம் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'இதுவரை நான்' எனும் இந்தப் படைப்பு, சுயசரிதை அன்று. எனக்குச் சுயம் உண்டே தவிர, சரிதம் கிடையாது. சமுகம் எனக்குப் பயன் தந்த அளவுக்குச் சமூகத்திற்கு நான் பயன்தராதபோது என் சம்பவங்கள் எப்படிச் சரிதமாகும? பிறகு, நான் ஏன் என் சுவடுகளைச் சேகரிக்கிறேன்? எனக்கு ஏன் என் முதுகு பார்க்கும் முயற்சி? விரக்தியின் கரைகளில் தாடி வளர்த்தவாறு, கானல் நீரில் தூண்டில் போட்டுக் கொண்டிருக்கும் என சமகால இளைஞர்களின் மனதிலெல்லாம் நம்பிக்கை நாற்றுகளை நடத்தான். தன் முதுகில் ஒரு லட்சியக் குடத்தைச் சுமந்து கொண்டு இந்த நத்தை நகர்ந்தது எப்படி என்பதைச் சோர்ந்து கிடப்பவர்களுக்குச் சொல்லத்தான். நீர் பசையில்லாத பாறைகளின் இடுக்கில் முளைத்த இந்தக் கறுப்பு விதை கிளைகளை மேலே விரிப்பதற்காகச் சூரியனோடு நடத்தி போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும், வேர்களைக் கீழே வீசுவதற்காக பூமியோடு நடத்திய போராட்டமும் இளைய தமிழனுக்குள் ஒரு சுயநம்பிக்கையைச் சுரக்க வைக்க வேண்டும்.

  • இந்த நூல் இதுவரை நான், வைரமுத்து அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , இதுவரை நான், வைரமுத்து, Vairamuthu, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Vairamuthu Valkkai Varalaru,வைரமுத்து வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Vairamuthu books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (வைரமுத்து) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்

கேள்விகளால் ஒரு வேள்வி

மௌனத்தின் சப்தங்கள்

வைரமுத்து கவிதைகள் - Vairamuthu Kavidhaigal

பெய்யெனப் பெய்யும் மழை - Peiyena Peiyum Mazhai

மீண்டும் என் தொட்டிலுக்கு

வில்லோடு வா நிலவே

கல்வெட்டுக்கள் - Kalvettukkal

கருவாச்சி காவியம் - Karuvaachi Kaviyam

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பச்சை விரல் - Pachai Viral

நானும் வீரப்பனும் - Naanum Veerappanum

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

ஊரும் சேரியும் - Oorum Seriyum

சுதந்திரச் சுடர் பாரதியார் - Suthanthira Sudar Bharathiyar

கலைஞரின் நகைச்சுவை நயம் 4 - Kalaninjarin Nagaisuvai Nayam 4

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana

கணித மேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

கொங்கு நாட்டுச் செம்மல்கள் - Kongu Naattu Semmalgal

ப்ரூஸ் லீ - Bruce Lee

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஸ்...! - Ssss…!

எக்ஸைல் - Exile

விஸ்வரூபம் - Viswaroopam

மாலதி - Malathi

ஆரம்பம் 50 காசு - Aarambam 50 Kaasu

பணியாளர் திறனை முழுதாகப் பெற சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Getting the Best From People

மக்களாகிய நாம்... - Makkalakia Naam

முகமது யூனுஸ் - Muhammad Yunus

எதிரி என்சைக்ளோபீடியா - Ethiri Encyclopaedia

அக்னி - Agni

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk