book

சிகரங்களை நோக்கி

Sigarangalai Nokki

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :176
பதிப்பு :14
Published on :2010
Out of Stock
Add to Alert List

மகிழ்ச்சி :

மனிதன் தான் விரும்புகிறவரைக்கும் மரணத்தைத் தள்ளிப்போடும் மந்திரத்தையும் நீ கண்டுபிடித்து விடுவாய்ம.

அற்புதம் :

ஒலிவேக வாகனம் உற்பத்தி செய்வாய்.

அபாரம் :

ஒன்றை மட்டும் மறந்துவிடாதே.

மனித நேசம் இருக்கட்டும்; இந்த மண்மண்டலம் இருக்கட்டும்.

நமக்குமுன்னே வாழ்ந்தவர்களின் சுவாசமெல்லாம் இந்தக் காற்று மண்டலத்தில் இன்னும் இருக்கிறது; இருக்கட்டும்.