book

இதனால் சகலமானவர்களுக்கும்

Ithanal Sagalamanavargalukum

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வைரமுத்து
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :136
பதிப்பு :10
Published on :2010
Out of Stock
Add to Alert List

இதனால் சகலமானவர்களுக்கும், நன்மை சொல்ல வந்தேன். நல்ல நல்ல செய்திகள் நான் கொணர்ந்தேன். நானும் ஒரு வகையில் குடுகுடுப்பைக்காரன்தான். ஆனால் எனது கையில் நான் எடுத்து வைத்திருப்பது குடுகுடுப்பை அல்ல; என் இருதயம். இதன் ஒலி - என் இதய ஒலி.