book

உலகப் பழமொழிகள்

Ulaga Palamoligal

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பெ. வேலுச்சாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பழமொழிகள்
பக்கங்கள் :53
பதிப்பு :3
Published on :2007
ISBN :9788123406640
குறிச்சொற்கள் :பழமொழிகள், பொன்மொழிகள், உலகப் பழமொழிகள்
Out of Stock
Add to Alert List

உடலை வளர்க்க உணவு வேண்டும். அப்படியே உயிரை வளர்க்க உண்மைத் தகவல்கள் வேண்டும். இப்படி உண்மையான தகவல்கள் உலகளவில் பல நாட்டாரால் பழமொழிகளாகத் தரப்பட்டுள்ளன.  அப்பழமொழித் தொகுப்பு உயிரைப்பேணி வளர்க்க உதவும். இவ் "உலகம் பழமொழிகள்" தமிழக மக்கட்கு வழிகாட்டியாக அமையட்டும்.

- பெ. வேலுச்சாமி