சொர்க்கத் தீவு - Sorga Theevu

Sorga Theevu - சொர்க்கத் தீவு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184935929
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இருள் வரும் நேரம் தேடாதே
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்ட சுஜாதாவின் முதல் சயன்ஸ் பிக்ஷன் நாவல் இந்த 'சொர்க்கத் தீவு'. அய்ங்கார் என்கிற கம்யூட்டர் எஞ்சினியர் சொர்க்கத் தீவு என்கிற ஒரு விசித்திரப் பிரதேசத்துக்குக் கடத்தப்படுகிறான். அந்த சொர்க்கத் தீவைக் கட்டுப்படுத்தும் பிரம்மாண்ட கம்ப்யூட்டரின் கோளாறை நிவர்த்தி செய்வதற்காக அவன் அங்கே தேவைப்படுகிறான். இன்றைய அமைப்புக்கு மாறான ஒரு புதிய அமைப்பு அத்தீவில் நிலவுகிறது. மனிதர்கள் அன்பு, காதல், ரசனை போன்ற பிரதான உணர்ச்சிகள் நீக்கப்பட்டு சிந்தனா சக்தி மழுங்கடிக்கப்பட்டு கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் கிட்டத்தட்ட அடிமைகளாக இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுள் விழுப்புணர்வு கொள்ளும் சிலர் புரட்சிக்கு ஆயத்தமாகி தீவின் தலைவன் சத்யாவை எதிர்க்கத் துணைந்து தங்களுக்கு உதவுமாறு அய்ங்காரை அணுகுகிறார்கள். அய்ங்கார் அவர்களுடன் இணைந்தானா? புரட்சி என்னவாகிறது.

  • This book Sorga Theevu is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் சொர்க்கத் தீவு, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sorga Theevu, சொர்க்கத் தீவு, சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Sorga Theevu tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்பா அன்புள்ள அப்பா

அனிதா - இளம் மனைவி - Anitha Ilam Manaivee

பாதி ராஜ்யம் - Paathi Rajyam

விடிவதற்குள் வா! - Vidivatharkul Vaa

ப்ரியா - Priya

தலைமைச் செயலகம் - Thaamai Seyalagam

அடுத்த நூற்றாண்டு - Adutrha Nutrandu

சுஜாதாவைக் கேளுங்கள்

வைரங்கள் - Vairangal

ஜன்னல் மலர் - Jannal Malar

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சமுதாய வீதி - Samuthaya Veethi

கதாநாயகி

தேவராகம் (ஃப்ரெஞ்ச் நாவல்) - Devaragam

கனவுகள் காத்திருக்கின்றன

Tiya A Parrot's Journey Home

வரலாற்றில் திருவாலங்காடு

மௌனமே காதலாக - Mounamey Kathalaga

வானம்பாடிக்கு ஒரு விலங்கு - Vaanampadikku Or Vilangu

உயிரே உன்னைத் தேடி - Uyire Unnai Thedi

கருவாச்சி காவியம் - Karuvaachi Kaviyam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எஸ். ராமகிருஷ்ண்ன் கதைகள் - S. Ramakrishnan Kathaigal

சேவாக் - Sehwag : Mr. Thannambikkai

ஆதவன் சிறுகதைகள் - Aadhavan Sirukathaigal

அப்புசாமியும் ஆப்பிரிக்க அழகியும் - Appusamiyum Africa Azhagiyum

மாயமில்லே மந்திரமில்லே - Gabriel Garcia Marquez

மால்கம் எக்ஸ் - Malcolm X

ஶ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா - Sri. Vaishnavam

டமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel

பிரபாகரன்: ஒரு வாழ்க்கை - Prabhakaran: Oru Vaazhkai

சிறுகதை எழுதுவது எப்படி? - Sirukathai Ezhuthuvathu Eppadi?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk