கரையெல்லாம் செண்பகப்பூ - Karaiyellam Senbagappoo

Karaiyellam Senbagappoo - கரையெல்லாம் செண்பகப்பூ

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுஜாதா (Sujatha)
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788184936193
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆயிரத்தில் இருவர் ஓடாதே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'கரையெல்லாம் செண்பகப்பூ' ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளியானது. நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக சென்னையிலிருந்து திருநிலம் என்கிற கிராமத்துக்கு வருகிறான் கல்யாணராமன். அங்கு ஒரு பழைய ஜமீன் மாளிகையில் தங்குகிறான். கிராமத்துப் பெண் வெள்ளியை நேசிக்கிறான். ஆனால் வள்ளி விரும்புவது அவள் மாமன் மருத முத்துவை. அந்த மருதமுத்துவை சலனப்படுத்த வந்து சேருகிறாள் நகரத்து நாகரிகப் பெண் சினேகலதா. ஜமீன்வம்சத்து வாரிசாக வருபவள் கல்யாணராமனுடன் அதே ஜமீன் மாளிகையைச் சுற்றி நடக்கும் சில அமானுஷ்ய, மர்ம விவகாரங்கள் கல்யாணராமனை பயமுறுத்துகின்றன. உச்சகட்டமாக ஒரு கொலையும் நடைபெறுகிறது கிராமத்து சூழ்நிலையே தடம் புரண்டு சிக்கலாகிறது. விறுவிறுப்பான இந்தக் கிராமத்து திரில்லர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

  • This book Karaiyellam Senbagappoo is written by Sujatha and published by Kizhakku Pathippagam.
    இந்த நூல் கரையெல்லாம் செண்பகப்பூ, சுஜாதா அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Karaiyellam Senbagappoo, கரையெல்லாம் செண்பகப்பூ, சுஜாதா, Sujatha, Novel, நாவல் , Sujatha Novel,சுஜாதா நாவல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Sujatha books, buy Kizhakku Pathippagam books online, buy Karaiyellam Senbagappoo tamil book.

ஆசிரியரின் (சுஜாதா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிறமற்ற வானவில் - Niramatra Vanavil

மெரினா

தலைமைச் செயலகம் - Thalamai Seyalagam

மலை மாளிகை - Malai Maaligai

நில் கவனி தாக்கு

கே.ஜே.

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

தேடாதே - Thedathey

விழுந்த நட்சத்திரம் - Vizhundha Natchaththiram

ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் - Azhvargal: Oru Eliya Arimugam

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அமரர் கல்கியின் பார்த்திபன் கனவு படங்களுடன்

வாழ்வுக்கு ஒரு தாரகை (old copy)

துரைக் கண்ணம்மாள் (வந்துவிட்டார்! திகம்பர சாமியார்) - Durai Kannammal(Vanthuvittar! Thigambara Saamiyaar)

கனவு மெய்ப்படவேண்டும் - Kanavu Meyippada Vendum

பூங்காற்றே நில்லு - Poonkaatre Nillu

மலரே உன்னை நேசித்தேன் - Malare - Unnai Nesiththen

வேர்கள் - Vergal

புதிய வானம் - Puthiya Vaanam

அஸீஸ் பே சம்பவம் - Asis Be Sampavam (Modern World Classic Novel)

பிரம்மரட்சஸ் - Brahmmarakshas

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தாவூத் ஒரு குற்ற சரித்திரம் - Dawood : Oru Kutra Sarithiram

மனிதர்களை நிர்வகிக்க சக்ஸ்ஸ் ஃபார்முலா - Manithargalai Nirvagikka Success Formula

அனுபிஸ் மர்மம் - Anubis Marmam

என்றும் நன்மைகள் - Endrum Nanmaigal

நோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal

வாரன் பஃபட் பணக் கடவுள் - Warren Buffett: Panak Kadavul

ஆர்.எஸ்.எஸ் கடந்துவந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும் - RSS- Kadanthuvanda Paathaiyum Seiyavendiya Maatrangalum

யுவன் சந்திரசேகர் சிறுகதைகள் - Yuvan Chandrasekar Sirukathaigal

சினிமா வியாபாரம் - Cinema Vyabaram

மியூச்சுவல் ஃபண்ட் - Mutual Fund

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support