காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்

காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: டாக்டர் வா.செ. குழந்தைசாமி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357301
Pages : 218
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.225
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
தமிழ் ஒளியின் கவிதையும் வாழ்வும் இந்தியா ரப்பர் பையன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ''காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள்; வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்'' என்ற தலைப்பில் அறிவியல் அறிஞர் டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதியுள்ள நூலினை முழுமையாகப் படித்தேன். திருக்குறள் பற்றி எண்ணற்ற நூல்கள் எழுதப் பெற்றிருப்பினும் இந்நூல் ஒரு புது முயற்சியாகத் திகழ்கின்றது. நடைமுறையில் காணப்படும் நாடு, நகர் சமுதாய அமைப்பு, வாழ்வியல், செயற்பாடுகள் முதலியவற்றில் காணப்படும் குறைபாடுகளைக் களைந்து, வளமும் நலமும் வாய்ந்த இலட்சிய நாட்டினை உருவாக்கும் முயற்சிகள் காலம் காலமாக நடந்து வந்துள்ளன. சிந்தனைத் திறனும் கற்பனை ஆற்றலும் படைத்த தத்துவ ஞானிகள் இத்தகைய முயற்சிகளுக்கு வித்திட்டவர்கள். குறைபாடில்லாத கற்பனை நாட்டினை '' இல்லது, இனியது, நல்லது '' என்ற சொற்களினால் இந்நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் சுட்டும் நாடக வழக்கிற்குப் பழைய உரையாசிரியர்கள் வழங்கியுள்ள விளக்கம் இங்கு நம் நினைவுக்கு வருகிறது.

  • இந்த நூல் காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம், டாக்டர் வா.செ. குழந்தைசாமி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம், டாக்டர் வா.செ. குழந்தைசாமி, , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,டாக்டர் வா.செ. குழந்தைசாமி இலக்கியம்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் வா.செ. குழந்தைசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழ்

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


மகாகவி ஓர் சகாப்தம்

திருக்குறள் பரிமேலழகர் உரை - நுண்பொருள் மாலை

நடந்தாய்; வாழி, காவேரி! - Nadanthai Vaazhi Kaveri (Essays)

பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் சொல்லதிகாரம் காண்டிகையுரையும் விளக்கமும்

சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்

வள்ளுவர் தமிழ் இலக்கணம்

வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - Valluvarin Araviyalum Azhagiyalum

இதழியல் வளர்ச்சியும் மொழிபெயர்ப்பும் - Idhazhiyal valarchiyum mozhipeyarppum

நல்வாழ்வு - Nalvazhvu

பிசிராந்தையார் நாடகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


General Knowledge GK

கெளரவம் - Gauravam

Tit Bits in Physics

மாகாகவி பாரதியாரின் நவதந்திரக் கதைகள் - Mahakavi Bharathiyaarin Navathanthira Kathaigal

அஞ்சல் தலை அறி(ரி)ய பாட்டு - Anjal Thalai Ariya Paatu

கல்வியும் குழந்தைகளும் - Kalviyum Kulanthaigalum

ஆப்பிள், நிலா, நியூட்டன்

பாவை நூல்களில் உளவியலும் அறிவயலும்

Great Secientists of the World

வண்டல் உணவுகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91