தமிழ் ஒளியின் கவிதையும் வாழ்வும்

தமிழ் ஒளியின் கவிதையும் வாழ்வும்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: செ.து. சஞ்சீவி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9798177358673
Pages : 168
பதிப்பு : 1
Published Year : 2000
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காலக் கண்ணாடியில் இலக்கியத்தின் பார்வை காலம் காலமாக வரும் கற்பனை நகர்கள் வள்ளுவர் படைக்கும் வையத்துச் சுவர்க்கம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்க் கவிதை மரபில் பாரதிக்குப் பிறகு ஒரு 'மகாகவி இன்னும் தோன்றவே இல்லை என்று சமூக ஆய்வாளர்களும், சிந்தனையாளர்களும் கூட ஆதங்கப்படுவதுண்டு. ஆனால் அப்படி ஒரு 'கவி' தமிழகத்தில் வாழ்ந்து இயங்கியிருந்தும் தமிழுலகம் அறியாதிருப்பதும் பேசப்படாததும் வரலாற்றுத் துயரம். பாரதி போன்றே வாழ்ந்து போராடி மடிந்த கவிஞர் தமிழ் ஒளி, சிறந்த பொதுவுடைமைக் கவிஞர். வர்க்கப் போராளி, புரட்சியாளர், கட்சி தடை செய்யப்பட்டு, நெருக்கடி நிலவிய காலத்தில் 'ஜனசக்தி' க்கு பதிலாக 'முன்னணி' இதழை கவிஞர் குயிலனுடன் இணைந்து முன்னின்று நடத்தியவர். தமது சொந்த முயற்சியில் மார்க்சிய தத்துவத்திற்கு என ஒரு தத்துவார்த்த பத்திரிகை 'ஜனயுகம்' என்ற பெயரில் நடத்தினார். வட சென்னையில் தொழிலாளர்களும், கூலி வேலைக்காரர்களும் வாழ்க்கை நடத்திய பகுதிகளில் அவர்களுடன் வாழ்ந்து இயக்கம் கட்டியவர். அவர்களையே பாடியவர் கவிஞர் தமிழ் ஒளி. அவருடைய கவிதைகள் சத்தியமானவை; வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் உதித்தவை. அவற்றைப் பின்புலமாகக் கொண்டு வெளிப்பட்டவை. சீனப் புரட்சி, ரஷ்யப் புரட்சி, 'மேதின எழுச்சி, தமிழகத் தொழிலாளர் போராட்டங்கள் என்று அனைத்து வர்க்கப் போராட்டங்களையும் தமது கவிதையின் உள்ளடக்கமாக கொண்டவர். அதன் மூலம் அணையா பெருநெருப்பாய் கனன்று கொண்டிருந்தவர்; இருப்பவர். அவருடைய படைப்புகள் சாகா வரம் பெற்றவை. மானுடம் உள்ளளவும் பேசப்படும்.

  • இந்த நூல் தமிழ் ஒளியின் கவிதையும் வாழ்வும், செ.து. சஞ்சீவி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழ் ஒளியின் கவிதையும் வாழ்வும், செ.து. சஞ்சீவி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,செ.து. சஞ்சீவி கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


இருள் தின்ற ஈழம் - Irul Thintra Ezham (Poetry)

அகதி வாழ்க்கை - Agadhi Vaazhkai

நிறங்களின் மொழி நிறங்களின் உலகம்

சங்ககாலத் தமிழ் மக்கள் - SangaKaala Tamil Makkal

கவிஞர் கண்ணதாசனின் அலைகள் - Alaigal

வாசக பர்வம் - Vasaka Parvam

விஞ்ஞானிகளின் வாழ்வினிலே மைக்கேல் பாரடே

இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள்

ஆயுத வியாபாரத்தின் அரசியல் - Aayutha Vyabarathin Arasiyal

சமதர்மச் சிந்தனைகள் - Samatharma Sinthanaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனதை காக்கும் மணிமொழிகள்

Quiz

தாய் மரங்கள்

ஜீவா பன்முகப்பார்வை - Jeeva Panmugapaarvai

தமிழக வரலாற்றில் சில போக்குகள்

பாவேந்தரும் விளிம்புநிலை மக்களும் - Pavendarum Vilimbunilai Makkalum

ஐந்தாவது பரிமாணம் (old book - rare) - Ainthaavathu Parimaanam

விண்வெளி சார்பு சோதனைகள் செய்யலாம் வாருங்கள் - Vinveli

நீதிக்கதைகள் - Neethikathaigal

Tit Bits in Physics

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91