book

நேரமே நமது செல்வம்

Nerame Namadu Selvam

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.இல.செ. கந்தசாமி
பதிப்பகம் :தன்னம்பிக்கை மாத இதழ்
Publisher :Thannambikai maatha ithal
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :104
பதிப்பு :5
Published on :2004
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், வெற்றி
Out of Stock
Add to Alert List

உலகிலேயே விலை மதிக்கமுடியாத மிக உயர்ந்த செல்வம் நேரம்தான். 'நேரமே நமது செல்வம்". (Time is wealth). "பொழுது போதவில்லை" என்பவர்கள் முன்னேற்றப் பாதையில்மிக வேகமாக சென்று கொண்டு இருக்கிறார்கள். மிக வேகமாக நடக்கிறார்கள்; மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். "ஹலோ, நலம்தானே? என்ற வார்த்தைகளோட தங்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு தங்கள் வேலைகளைப் பார்க்கப் பறந்து கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் உயிரோடு உள்ளவர்கள். துடிப்பு மிக்கவர்கள், உங்கள் வாழ்நாளில் இன்றைய ஒரு நாள் கழிகின்றது. ஆனால், அது வீணாகக் கழியாமல் வரலாறாக மாற வேண்டும். வரலாறாக மாற்ற வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் நூல்.