தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் - Tamilnattin Thala Varalarukalum Panpattu Chinnankal

Tamilnattin Thala Varalarukalum Panpattu Chinnankal - தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: வி. கந்தசாமி
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183790086
Pages : 391
பதிப்பு : 3
Published Year : 2006
விலை : ரூ.150
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இந்திய தத்துவ ஞானம் காணாமல் போன கல்யாணப் பெண்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • சமயங்களின் அடிப்படையில் எழுந்துள்ள இறைவழிபாட்டு ஆலயங்கள் நமது பண்பாட்டின் முக்கியச் சின்னங்களாக விளங்குகின்றன. தமிழ்நாட்டை ஆட்சி புரிந்த பாண்டியர், சோழர், பல்லவர், விஜயநகர மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோரின் ஆதரவினால் புகழ்மிக்க பல ஆலயங்கள் எழுந்துள்ளன. ஆலயங்களை மையமாக வைத்தே சிற்பம், கட்டம், இசை, நடனம், ஓவியம் முதலிய பல நுண்கலைகள் வளர்ந்துள்ளன. சங்க காலம் முதல் இந்து சமயத்தைப் பின்பற்றிம் மக்களே தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக இருந்து வருகின்றனர். இக்காரணத்தினால் தமிழகத்தில் ஏராளமான சைவ, வைணவ வழிபாட்டு ஆலயங்கள் எழுந்துள்ளன. பண்டைக்காலம்முதல் தற்காலம்வரை தமிழ்நாட்டில் இஸ்லாமியப் பள்ளிவாசல்கள், தர்காக்கள், சமணர் ஆலயங்கள் ஆகியவையும் சமயச்சார்பற்ற கட்டங்களான கோட்டைகள், அரண்மனைகள் ஆகியவையும் நமது பண்பாட்டின் முக்கியச் சின்னங்களாகும்.

  • This book Tamilnattin Thala Varalarukalum Panpattu Chinnankal is written by and published by Palaniappa Brothers.
    இந்த நூல் தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும், வி. கந்தசாமி அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tamilnattin Thala Varalarukalum Panpattu Chinnankal, தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும், வி. கந்தசாமி, , Varalaru, வரலாறு , Varalaru,வி. கந்தசாமி வரலாறு,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy books, buy Palaniappa Brothers books online, buy Tamilnattin Thala Varalarukalum Panpattu Chinnankal tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தஞ்சாவூர் பெரிய கோயில் வரலாறு

சாதனை படைத்த சிந்தனையாளர்கள் - Sathanai Padaitha Sinthanaiyalargal

வான்கூவர் - Vancouver

நபி(ஸல்) வரலாறு - Nabi(Shal)Varalaru

தமிழகத்தில் தேவதாசிகள் - Tamilzigathin Devadasigal

தரணி கண்ட தனிப்பிறவி எம். ஜி. ஆர் - Dharani Kanda Thanipiravi Em. Ji. Aar

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

சகலகலா வல்லவன் கமலஹாசன்

பாண்டியர் வரலாறு - Pandiyar varalaru

இந்தியாவில் முஸ்லிம் ஆட்சி (இரு பகுதிகள்) - Indiayavin Musilim Aachi Iru Pakuthi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கடலோடியின் கம்போடியா நினைவுகள் - Kampodia Ninaivugal

எழுதுவது எப்படி? தொகுதி 3

ஷீர்டி சாய் பாபா - Shiradi Saibaba

சின்னச் சின்ன பாட்டு

PEARLS OF WISDOM for THE ART OF LIVING TODAY - Pearls of Wisdom from Thirukkural: 1

நாட்டுக்கு உழைத்த நல்லவர் விஜயராகவாச்சாரியார்

பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை - Pattinathar Padalgal-Viruthiyurai

நவக்கிரகத் திருத்தலங்கள் - Navakiraga Thiruthalangal

அறிவியல் அறிஞர் ஐசக் நியூட்டன்

மதராசபட்டினம் - Matharasapadinam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91