மாத்தி யோசி - Maathi Yosi

Maathi Yosi - மாத்தி யோசி

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: கவிஞர் பெருமாள்ராசு (Kavignar Perumalrasu)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762952
Pages : 87
பதிப்பு : 3
Published Year : 2010
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அறிவுரை, கற்பனை, சிந்தனை, கனவு
மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் சீவலப்பேரி பாண்டி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'மனம் போல வாழ்வு' என்பார்கள். சிந்தனையில் தெளிவும் புதுமையில் வேகமும் கொண்டோருக்கு இந்த உலகம் சுலபமாக வசப்படும். எல்லா சவால்களையும் வெற்றி கொள்வதற்கு எளிய இயந்திரமாக உடனிருந்து உதவுவது நமது தெளிவான மனமே. அத்தகைய மனத்தின் சிந்தனைகள் பாசி படிந்த குளம் போல தெளிவற்ற நிலையை அடையும் போதெல்லாம் வெளியிலிருந்து ஒரு நல்லாசிரியனின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. உற்ற துணையாக உரிய நேரத்தில் கிடைக்கும் அறிவுரை, மனத்தில் எழும் சலனங்களைப் போக்கி அதை பளிங்குத் தடாகமாக மாற்றுகிறது. பட்டறிவிலும் படிப்பறிவிலும் தேர்ந்து, பெரியோர் பலரின் நட்போடு பக்குவப்பட்டு, செம்மையான சொல்திறனும் எழுத்துத்திறனும் வாய்க்கப் பெற்ற கவிஞர் பெருமாள்ராசு, 'மாத்தி யோசி!'யை வழிகாட்டுதல் தொடராக விகடனில் எழுதியபோது பெரும் வரவேற்பு கிட்டியது. நறுக்குத் தெறித்தாற் போன்ற எழுத்துக்களில், அந்தத் தொடர் விகடனில் வெளியான போது அதற்குக் கிடைத்த வரவேற்பு நாங்கள் எதிர்பார்த்ததே. வாராவாரம் விகடனில் சிதறிய முத்துக்களுடன் கவிஞரின் சிந்தனையில் மேலும் பூத்த மாணிக்கங்களையும் சரமாகக் கோத்து உங்கள் கரங்களில் சேர்ப்பிக்கிறோம் _ பெருமிதத்தோடு. நீங்களும் படித்துப் பாருங்கள். சிந்தனை செம்மையாகும்... வாழ்க்கை வசப்படும்.

  • This book Maathi Yosi is written by Kavignar Perumalrasu and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மாத்தி யோசி, கவிஞர் பெருமாள்ராசு அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maathi Yosi, மாத்தி யோசி, கவிஞர் பெருமாள்ராசு, Kavignar Perumalrasu, Aarasiyal, அரசியல் , Kavignar Perumalrasu Aarasiyal,கவிஞர் பெருமாள்ராசு அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Kavignar Perumalrasu books, buy Vikatan Prasuram books online, buy Maathi Yosi tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஒற்றை மைய உலக அரசியலில் போரும் சமாதானமும் - Ottrai Maiya Arasiyalil Porum Samathanamum (Essays)

கலைஞரின் நகைச்சுவை நயம் 3 - Kalainjarin Nagaisuvai Nayam 3

மும்முனைப் போராட்டம் கல்லக்குடி களம்

பங்களாதேஷ் - Bangladesh

சரிந்த சாம்ராஜ்யம் - Sarindha Saamraajyam

பா.ம.க - P.M.K

திபெத் - Tibet

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வணிக யோகமும் கைரேகை விஞ்ஞானமும்! - Vaniga YOgamum Kairegai Vingnyanamum!

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

கதாவிலாசம் - Kathavilasam

எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்! - Ethaiyum Virpanai Seyya Ezhiya vazhigal

உடல் பருமனா? கவலை வேண்டாம் - Udal Parumana?Kavalai Vendaam

ஹாய் மதன் (பாகம் 4) - Hai Madhan(part 4)

குருவே சரணம் - Guruve saranam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk