அம்மா! அம்மா! - Amma! Amma!

Amma! Amma! - அம்மா! அம்மா!

வகை: இயல்-இசை-நாடகம் (Iyal-Isai-Nadakam)
எழுத்தாளர்: பேராசிரியர் டாக்டர் கமலம் சங்கர்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN :
Pages : 215
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.85
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கலீல் கிப்ரானின் தத்துவ தரிசனங்கள் அட்ட வீரட்டத் திருத்தலங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 'அம்மா அம்மா' - நாடகம் சேவையே வாழ்க்கையே கொண்ட பெண்ணுள்ளத்தைப் பிரதிபலிப்பது. 'ஹனிமூன்' - பல கிராமங்களில் உள்ள கால வேறுபாட்டை மையமாகக் கொண்ட அறிவியல் நாடகம். 'எந்தப் பூ எந்தப் பூவோடு' - நல்ல மனங்களைக் கூட விதி எப்படிப் பிரித்துப் பந்தாடுகிறது என்பதையும், எந்தச் சூழலிலும் பண்பாட்டை மறவாத மரபின் மாண்பினையும் விளக்குகிறது. 'தப்பில்லாத கடிதம்' - பெண் கல்வியின் பெருமையைச் சுட்டுகிறது. 'உள்ளோடு நான் வாழ வேண்டும்' - மன உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் உளவியல் நாடகம். 'அஸ்தமனம்' - மதுரையை அரசாண்ட இராணி மங்கம்மாளின் அந்திமக் கால சோகத்தையும் 'பற்ற? பாசமா?' - வரலாற்று நாடகம் இராஜ விசுவாசமிக்க விசுவநாத நாயக்கர் காலத்தையும் படம்பிடித்துத் தருகிறது. இப்படி, கதைக் களங்களில், காலங்களில், பாத்திரங்களில், மையக் கருவில் வேறுபட்ட எட்டு நாடகங்கள் அடங்கிய தொகுப்பு இது.

  • This book Amma! Amma! is written by and published by Palaniappa Brothers.
    இந்த நூல் அம்மா! அம்மா!, பேராசிரியர் டாக்டர் கமலம் சங்கர் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Amma! Amma!, அம்மா! அம்மா!, பேராசிரியர் டாக்டர் கமலம் சங்கர், , Iyal-Isai-Nadakam, இயல்-இசை-நாடகம் , Iyal-Isai-Nadakam,பேராசிரியர் டாக்டர் கமலம் சங்கர் இயல்-இசை-நாடகம்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy books, buy Palaniappa Brothers books online, buy Amma! Amma! tamil book.

மற்ற இயல்-இசை-நாடகம் வகை புத்தகங்கள் :


நாடகக் கலை

பேராசிரியர் பிரம்மச்சாரி - Perasiriyar Brahmachari

பண்டைத் தமிழரின் ஒலி உணர்வும் இசை உணர்வும் (old book - rare) - Pandai Tamilarin Oli unarvum isai Unarvum

முகமது பின் துக்ளக் - Mukamathu pin Thuklak

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

எம்.எஸ். வாழ்வே சங்கீதம் - M.S. : Vaazhve Sangeedham

அயலகத் தமிழ் இலக்கியம் - தியாகச் சுடர் - நகைச்சுவை நாடகம்

அழுக்குப் படாத அழகு (நாடகம்) - Alukku Padaatha Alagu(Naadagam)

சம்பவாமி யுகே யுகே - Sambavami uke uke

ஜன்மா நாடகம் அம்பையின் கதை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மணிக்கதைகள்

திருவாசகம் விரிவுரை - Thiruvasagam Virivurai

விசித்திர சித்தன் வரலாற்றுப் புதினம்

சிந்தனைப் பூச்சரம் - Chinthanai Poosaram

அருமைச் சிறுவர் சிறுமியரே! 1

நாட்டுக்கு உழைத்த நல்லவர் இரவீந்திரநாத் தாகூர்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அண்ணாதுரை

அறிவியல் அறிஞர் பெஞ்சமின் பிராங்க்லின்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் தீரன் சின்னமலை

தமிழ் விருந்து - Tamil Virunthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk