மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் - Maaya Teacherin Manthira Kambalam

Maaya Teacherin Manthira Kambalam - மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: கட்டுரையாளர்கள் (katuraiyalargal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 235
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.120
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: விஷயங்கள், தகவல்கள், கற்பனை, சிந்தனை, கனவு
நெருப்பு மலர்கள் மாத்தி யோசி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஹலோ சுட்டீஸ்! எப்படி இருக்கீங்க? எப்பவும் எதையாவது தெரிஞ்சுக்கணும்ங்கிற ஆர்வம் இருக்கறவங்கதானே நீங்க! 'அது என்ன? இது ஏன் இப்படி இருக்கு? சூரியனைத் தாண்டி வேற உலகம் இருக்கா? இந்த மெஷின் எப்படி வேலை செய்யுது?' _ இப்படி ஏராளமான கேள்விகள் கேட்டுக்கிட்டே இருப்பீங்க.
  பள்ளிக்கூடத்துல சில புத்தகங்களைக் குடுத்து 'இதைத்தான் படிக்கணும்... இதைப் படிச்சே தீரணும்'னு சொல்லும்போது நீங்க பரீட்சைக்காக மட்டுமே அதைப் படிப்பீங்க. அதே நேரத்துல, இன்னும் அதிகமான விஷயங்களைத் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுவீங்க.
  உங்களோட அந்த ஆர்வத்தைச் சரியான விதத்துல ஊக்கப்படுத்தறதுக்குன்னே உருவாக்கப்பட்டதுதான் இந்த 'மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்'.

  'நமக்கு தெரியும்னு நினைச்ச விஷயங்கள்ல தெரியாதது இவ்வளவு இருக்கா?'னு உங்களை நிச்சயம் இந்தப் புத்தகம் ஆச்சரியப்படவைக்கும்.

  உள்ளே போங்க... கடலுக்குள்ள இருக்கிற அதிசயங்கள், உயிரியல் உலகத்துல வித்தியாசமான விலங்குகள் இப்படி எல்லாத்தையும் நேர்ல பார்த்த மாதிரி பிரமிப்பு அடைவீங்க! 'மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்' உங்க சுட்டி விகடன்ல தொடராக வந்தப்போ உங்களை மாதிரி சுட்டிகள் அதைப் படிச்சு, பாராட்டி லெட்டர் போட்டு அவங்க காட்டின ஆர்வத்தை என்னால மறக்கவே முடியாது.

  'மாயா டீச்சர்கிட்டே உங்க சந்தேகங்களைக் கேக்கலாம்'னு அறிவிப்பு செஞ்சதுமே வந்து குவிஞ்ச லெட்டர்ஸே அதுக்கு சாட்சி. 'அடேங்கப்பா'னு ஆச்சரியப்பட வைக்கிற அளவுக்கு வெளியானது அந்த கேள்வி _ பதில் பகுதி. இந்தப் புத்தகத்தில அந்தக் கேள்வி பதில்களையும் சேர்த்திருக்கோம்.

  இந்தப் புத்தகத்துல வந்திருக்கிற விஷயங்கள் எல்லாமே உண்மையான தகவல்கள்தான். ஆனா, 'மந்திரக் கம்பளம்'ங்கறது மட்டும் உங்களைப் பரவசப் படுத்துவதற்கான கற்பனைக் கம்பளம்!

  மாயா டீச்சராகவே மாறி உங்களுக்கு எளிமையா புரியற மாதிரி எழுதின ரமேஷ் வைத்யா, வள்ளி ரெண்டு பேருக்கும் உங்க எல்லார் சார்பாகவும் என்னோட பாராட்டுக்கள். ஒரு கற்பனை உலகத்துக்கே உங்களைக் கூட்டிட்டுப் போன ஓவியர்கள் ஸ்யாம், ஹரன் ரெண்டு பேரையும் பாராட்டணும்.

  நீங்க சந்தோஷமா இந்தப் புத்தகத்தைப் படிச்சு புதுப்புது விஷயங்களை தெரிஞ்சு பயனடைவீங்கனு நம்பறேன்.

 • This book Maaya Teacherin Manthira Kambalam is written by katuraiyalargal and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம், கட்டுரையாளர்கள் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Maaya Teacherin Manthira Kambalam, மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம், கட்டுரையாளர்கள், katuraiyalargal, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , katuraiyalargal Siruvargalukkaga,கட்டுரையாளர்கள் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy katuraiyalargal books, buy Vikatan Prasuram books online, buy Maaya Teacherin Manthira Kambalam tamil book.

ஆசிரியரின் (கட்டுரையாளர்கள்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal

சின்ன ஐடியா பெரிய லாபம் - Chinna idea periya laabham

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

நில்... கவனி... அபாயம்! - Nil…Kavani…Abaayam!

டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


educational wall charts ACTION WORDS - Action Words (Educational Wall Charts)

கானகத்தினுள்ளே மான்கள்

Science 1000 Informations

தம்பி நாகன்

விஞ்ஞானப் பரிசோதனைகள் - Vingnana Parisothanaigal

பாப்பா பாட்டுப் பாடுவோம் - 1

வள்ளுவர் வழி நீதிக்கதைகள் - Valluvar Vazhi Neethi Kathaigal

Color It Part 1 - Kaikarigal - Pazhangal

நமது குடியரசு

விடுதலைக் கிளி

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal

கோட்டையின் கதை - Kotaiyin Kathai

எப்போ வருவாரோ - Eppo Varuvaro

பகதூர்கான் திப்பு சுல்தான் - Bahadurkhan Tipu Sultan

கிரிவலம் - Girivalam

ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்! - Aam!neengalum Americavil Padikalaam

டாக்டர் கலைஞர் கருணாநிதி புகைப்பட ஆல்பம் - Dr.Kalaignar Karunanidhi Pugaipada Album

சொந்த வீடு - Sontha Veedu

சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam

ஜீவா - Jeeva

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk