book

மின்கல மாதவன்!

₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :60
பதிப்பு :1
Published on :1999
Add to Cart

குழந்தைகளுக்காக 'மின்கல மாதவன்'  என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன.