நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

Nimmathi Tharum Sannithi (part 1) - நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1)

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: கிருஷ்ணானந்த சுந்தர்ஜி (Krishnanantha Sundarji)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 192
பதிப்பு : 2
Published Year : 2005
விலை : ரூ.80
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நம்முடைய கலாசாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்து வளர்ப்பதில் திருக்கோயில்கள் ஆற்றிவரும் திருப்பமிகள் ஏராளம். பன்னிரு திருமுறை பாடி நாயன்மார்கள் வழிபட்ட சிவத்தலங்கள்; வைணவ ஆழ்வார் பெருமக்கள் 'நாலாயிர திவ்வியப் பிரபந்த' பாசுரங்களைப் பாடிப் பரவசப்பட்ட வைணவ திவ்விய தேசங்கள், இன்னும் முனிவர்கள், சித்தர்கள், ஞானிகளால் பாடல் பெற்ற பழம்பெரும் தலங்கள் எத்தனையோ! எல்லோரும் எல்லாத் த‌ல‌ங்க‌ளுக்கும் சென்று த‌ரிசிப்ப‌து என்ப‌து இய‌லாத‌ காரிய‌ம்.
  அதை ம‌ன‌தில் கொண்டுதான், ப‌ல‌ வ‌கையிலும் முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ _ ஆனால், வாச‌க‌ர்க‌ள் அதிக‌ம் பார்த்திராத‌ திருத்த‌ல‌ங்க‌ள் ப‌ற்றி அவ‌ள் விக‌ட‌னில் 'நிம்ம‌தி த‌ரும் ச‌ந்நிதி' என்ற‌ த‌லைப்பில் ஆன்மீக‌த் தொட‌ர் ஒன்றை வ‌ண்ண‌ ஓவிய‌ங்க‌ளுட‌ன் வெளியிட‌ ஆர‌ம்பித்தோம்.

  இந்த‌த் த‌ல‌ங்க‌ளுக்குச் சென்ற் ப‌ய‌ண‌ அனுப‌வ‌ங்க‌ளைப் புராண‌க் க‌தைக‌ளுட‌ன், க‌ர்ண‌ ப‌ர‌ம்ப‌ரைத் த‌க‌வ‌ல்க‌ளையும் இணைத்து ஒழுங்குப‌டுத்தி, கிருஷ்ணான‌ந்த‌ சுந்த‌ர்ஜி க‌ட்டுரையாக‌ வ‌டித்துத் த‌ந்தார். ப‌ழ‌ம்பெருமை வாய்ந்த‌ கோயில்க‌ளின் க‌ம்பீர‌மான‌ ராஜகோபுர‌ங்க‌ள், புதுமையான‌ விமான‌ங்க‌ள், க‌லைத்தூண்க‌ளில் காண‌ப்ப‌ட்ட‌ ம‌ன‌தைக் கொள்ளை கொள்ளும் க‌லைந‌ய‌ம் மிக்க‌ சிற்ப‌ங்க‌ள் ஆகிய‌வ‌ற்றைத் த‌ன் கைவ‌ண்ண‌ம் மூல‌ம் வாச‌க‌ர்க‌ளின் க‌ண்முன்னே த‌த்ரூபமாக‌க் கொண்டுவ‌ந்து காட்டினார் தூரிகைச் சித்த‌ர் ப‌த்ம‌வாசன். ம‌றைந்த‌ ஓவிய‌மேதை 'சில்பி'யின் ஆத்மார்த்த‌மான‌ சீட‌ரான‌ ப‌த்ம‌வாச‌ன், ப‌ல‌ நாட்க‌ள் ப‌சி, தூக்க‌ம் ம‌ற‌ந்து, ஆழ்ந்த‌ ஈடுபாட்டுட‌ன் ஓவிய‌ங்க‌ளை வ‌ரைந்து த‌ந்த‌தை ம‌ற‌க்க‌ முடியாது.

  பிர‌தோஷ‌ம், பெள‌ர்ண‌மி, அமாவாசை, குரு_ராகு_ச‌னி_கேது பெய‌ர்ச்சிக‌ள் போன்ற‌ விசேஷ‌ ச‌ந்த‌ர்ப்ப‌ங்க‌ளில் ஆன்மீக‌ அன்ப‌ர்க‌ள் திருவ‌ண்ணாம‌லை பெள‌ர்ண‌மி கிரிவ‌ல‌ம், சுருட்ட‌ப்ப‌ள்ளி பிர‌தோஷ‌ம், திருவ‌க்க‌ரை வ‌க்ர‌காளி பெள‌ர்ண‌மி ஜோதி, குரு_ராகு_ச‌னி_கேது கிர‌க‌ப் ப‌ரிகார‌த் த‌ல‌ங்க‌ளை நாடிச் சென்று ம‌ன‌நிம்ம‌தி பெறுகின்ற‌ன‌ர். த‌ங்க‌ளின் குடும்ப‌ ந‌ல‌னுக்காக‌ ம‌ன‌ம் உருகி வேண்டுகின்ற‌ன‌ர். இதை ம‌ன‌தில் கொண்டு, அந்த‌த் த‌ல‌ங்க‌ளைப் ப‌ற்றி முழு விவ‌ர‌ங்க‌ளையும் க‌ட்டுரைத் தொட‌ரில் இட‌ம்பெற‌ச் செய்தோம்.

  'இந்த‌த் தொட‌ரில் வெளியான‌ க‌ட்டுரைக‌ளைத் தொகுத்து, ஒரு புத்த‌க‌மாக‌ வெளியிட‌ வேண்டும்' என்ற‌ வாச‌க‌ர்க‌ளின் ஏகோபித்த‌ க‌ருத்தின்பேரில், இப்போது புத்த‌க‌மாக‌ உங்க‌ள் கையில் த‌வ‌ழ‌விடுகிறேன்.

  இந்த‌ப் புத்த‌க‌த்தை வாங்கிப் ப‌டித்துப் ப‌ய‌ன் பெறுவ‌தோடு, உங்க‌ள் இல்ல‌த்திலும் வைத்துப் பாதுகாத்தால், வ‌ள‌ர்ந்துவ‌ரும் இளைய‌ த‌லைமுறையின‌ருக்கும், வாழ்க்கைக்குச் சிற‌ந்த‌ வ‌ழிகாட்டியாக‌ அமையும் என‌த் திட‌மாக‌ ந‌ம்புகிறேன்.

 • This book Nimmathi Tharum Sannithi (part 1) is written by Krishnanantha Sundarji and published by Vikatan Prasuram.
  இந்த நூல் நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1), கிருஷ்ணானந்த சுந்தர்ஜி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Nimmathi Tharum Sannithi (part 1), நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1), கிருஷ்ணானந்த சுந்தர்ஜி, Krishnanantha Sundarji, Aanmeegam, ஆன்மீகம் , Krishnanantha Sundarji Aanmeegam,கிருஷ்ணானந்த சுந்தர்ஜி ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Krishnanantha Sundarji books, buy Vikatan Prasuram books online, buy Nimmathi Tharum Sannithi (part 1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


குரு தரிசனம் - Guru tharisanam

நாரதர் கதைகள் - Naradar Kathaigal

மகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

குறளும் கீதையும் - Kuralum Geethayum

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

ஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal

மகா காளி - Maha Kaali

சுந்தர காண்டம் - Sundhara kaandam

ஆசிரியரின் (கிருஷ்ணானந்த சுந்தர்ஜி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 2) - Nimmathi Tharum Sannithi (part 2)

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஜெகம் புகழும் ராமாயணம் - Jegam Pugazhum Ramayanam

இந்திய வாழ்க்கையும் ஆன்மிகமும்

பன்னிரு ஜோதிலிங்க தலப் புராணம்

அண்ணல் அநுமன் - Annal Anuman

ஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி

பேசும் பிரபஞ்சம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி புராணம்

அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தரலங்காரம் மூலமும் உரையும் - Arunagirinathar Aruli Seidha Kandharalangaram

கிரிவலம் - Girivalam

சித்தர் பாடல்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கிருஷ்ண விஜயம் (பாகம் 2) - Krishna vijayam(part 2)

பொது அறிவும் நடப்பு நிகழ்வுகளும் (பொது அறிவுக் களஞ்சியம் வரிசை - 5)

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

திரைச்சுடர்கள் - Thiraichudargal

பொதுத் தமிழ் மாதிரி வினா விடை - TNPSC GROUP II, GROUP IV, UPSC-CSE, TET, VAO - Pothu Tamil Mathiri Vina Vidai-TNPSC GROUP ll,GROUP lV,UPSC-CSE,TET,VAo

சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் - Sathguru seshathri swamigal

கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

ஆரோக்கியமாக வாழ ஆன்டிஆக்ஸிடன்ட்

ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களும் சேர்த்து - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91