திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

Thirpathi Malai Vaalum Venkatesa - திருப்பதி மலை வாழும் வெங்கடேசா

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: காஷ்யபன் (kashyapan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 224
பதிப்பு : 2
Published Year : 2004
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: சரித்திரம், பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், தகவல்கள், தெய்வம், கடவுள், கோயில்கள்
டயலாக் நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வரலாறு, மகத்துவம், தாத்பரியம் பற்றி எழுத முயற்சிப்பவர்கள், அதன் பொருள் உணர்ந்து எழுத முற்பட்டால், அந்தப் படைப்பு கலைப்பெட்டகமாகப் பல நூற்றாண்டுகளுக்கு ஒளி வீசித் திகழும்.
    பக்தி மாரக்கத்துக்கும் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். அவள் விகடனில் ஸ்ரீ வெங்கடாஜலபதியின் கதையும் அப்படி ஒரு பொக்கிஷமாகத்தான் இடம் பெறத் துவங்கியது.

    கலியுக தெய்வம் திருப்பதி ஏழுமலை வெங்கடேசனின் சரிதத்தை அவள் விகடனில் வெளியிட ஆரம்பித்ததுமே, அதற்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது. வெங்கடேசனின் ம‌கிமை புத்தம்புதிதாகச் சொல்லக்கூடிய ஒன்று இல்லைதான். ஆனால், திருப்பதி மலைக்குள் புகுந்து ஆராய முற்பட்டபோதுதான் எண்ணற்ற பக்தித் தகவல்கள், இதுவரை வெளியுலகத்தைப் பரவலாகத் தொடாமல், கடலுள் கிட‌க்கும் முத்துக்க‌ளைப் போல‌ ஆங்காங்கே சித‌றிக் கிட‌ப்ப‌து தெரிந்த‌து.

    திருப்ப‌தி ம‌லையின் ப‌ல்வேறு இட‌ங்க‌ளுக்குச் சென்று, அந்த‌க் க‌தைக‌ளையெல்லாம் ப‌க்தி சிர‌த்தையோடு தேடி எடுத்து, சுவைமிக்க‌ எழுத்தோவிய‌மாக‌ வ‌டித்திருக்கிறார் காஷ்ய‌ப‌ன். தூரிகைச் சித்த‌ர் ஜெ.பி_யின் ஓவிய‌ங்க‌ள், புத்த‌க‌த்துக்கு மேலும் மெருகூட்டி அழ‌குக்கு அழ‌கு சேர்த்திருக்கின்ற‌ன‌.

    'திருப்ப‌தி ம‌லை வாழும் வெங்க‌டேசா' புத்த‌க‌த்தைப் ப‌டித்து, நெஞ்ச‌ம் நிறைந்து முழுமை அடைவீர்க‌ள் என்றால், இந்த‌ப் புத்த‌க‌ம் வெளியிட்ட‌த‌ன் நோக்க‌ம் நிறைவேறிவிட்ட‌து என‌த் திருப்தி கொள்வேன்.

  • This book Thirpathi Malai Vaalum Venkatesa is written by kashyapan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, காஷ்யபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirpathi Malai Vaalum Venkatesa, திருப்பதி மலை வாழும் வெங்கடேசா, காஷ்யபன், kashyapan, Aanmeegam, ஆன்மீகம் , kashyapan Aanmeegam,காஷ்யபன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy kashyapan books, buy Vikatan Prasuram books online, buy Thirpathi Malai Vaalum Venkatesa tamil book.

ஆசிரியரின் (காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


வெளிச்சம் - Sithargal Namakkalitha Velicham

விபூதி ருத்ராட்சம் மகிமை - Viboothi Rutratcham Mahimai

சிவ மந்திரம் - Siva Mandhiram

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

நலம் தரும் நவக்கிரகங்கள்

திருவானைக்கா - Thiruvanaikka

அப்பரடிகள் வாழ்வும் வாக்கும்

ஆதிசங்கரரின் பஜகோவிந்தம் - Baja Govindam

Sri Visnu Sahasranama

ஸ்ரீ திருஞானசம்பந்தர். தேவாரம் .முதல் திருமுறை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


உயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

உஷார் உளவாளி - Ushar ulavaali

ராஜயோக வாஸ்து - Rajayoga Vastu

கடவுளைத் தேடாதீர்கள் - Kadavulai thedatheergal

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

கட்டபொம்மு கதை - Kattapommu kathai

சுவாமியும் சிநேகிதர்களும் - Swamiyum Snehithargalum

சீனா அண்ணன் தேசம் - China Annan Desam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91