டயலாக் - Dialogue

Dialogue - டயலாக்

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 112
பதிப்பு : 1
Published Year : 2003
விலை : ரூ.50
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தகவல்கள்
சந்தனக் காட்டு சிறுத்தை திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஜூனியர் விகடன் வாசகர்கள் தங்களுக்கென எதிலுமே ஒரு தனித்தன்மையோடு இருப்பவர்கள். மாறுபட்ட, புதுமையான, ஆக்கப்பூர்வமான எந்த முயற்சியையுமே ஆர்வத்தோடு வரவேற்பவர்கள்... உஷாரானவர்கள்... நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள்.
  போட்டி என்று வைத்தால், அது எந்த விஷயமானாலும் கருத்தாழத்தோடு எழுதி குவிப்பார்கள். இதையெல்லாம் மனதில் கொண்டுதான், 'ஊர் உலகத்தில்தான் எத்தனை சுவாரஸ்யமான பேச்சுக்கள்... காதைத் தீட்டிக்கொண்டு, ஒட்டுக் கேட்டு, நறுக்கென்று எழுதி அனுப்புங்களேன்' என்று ஒரு போட்டி வைத்தோம். 'வித்தியாசமாக ஏதாவது வந்தால், இரண்டொரு இதழ்களுக்குப் பிரசுரிக்கலாம்' என்பதுதான் எங்கள் எண்ணம். ஆனால், வாசக மகாசக்தி எழுதிக் குவித்த பேச்சுத் துணுக்குகள், நாங்களே அதுவரை அறிந்திராத முற்றிலும் புதுமையான ஒரு சுவையோடு அசத்தின.

  'ட‌ய‌லாக்' என்று த‌லைப்பைக் கொடுத்து, இத‌ழ்க‌ண‌க்கில் எங்க‌ளையும் அறியாம‌ல், அவ‌ற்றைத் தொட‌ர்ந்து பிர‌சுரிக்க‌ ஆர‌ம்பித்தோம். மாத‌ங்க‌ள்... ஏன், வருட‌ங்க‌ள் ப‌ல‌ உருண்டோடிய‌போதும், வாச‌க‌ர்க‌ளிடமிருந்து 'ட‌ய‌லாக்'குக‌ள் வ‌ருவ‌து கூடிய‌தே த‌விர... குறைய‌வில்லை! டீக்க‌டையில், ம‌ர‌த்த‌டியில், த‌பால் ஆபீஸில், க‌ட்ட‌ண‌க் க‌ழிப்ப‌றை வாச‌லில்கூட‌ யாராவ‌து காதைச் சாய்த்துக்கொண்டு நின்றால், 'ஹ‌லோ! நீங்க‌ ஜூ.வி. வாச‌க‌ரா? டய‌லாக் அனுப்ப‌ மேட்ட‌ர் தேத்த‌றீங்க‌ளா?' என்று ப‌ர‌ஸ்ப‌ர‌ம் விசாரித்துக்கொள்வ‌து வேடிக்கையான‌ வ‌ழ‌க்க‌மாகிப் போன‌து.

  அரிசி விலையேற்ற‌த்திலிருந்து அமைச்ச‌ர‌வை உருட்ட‌ல் வ‌ரை... ர‌ஜினி அர‌சிய‌ல் பிர‌வேச‌ம் முத‌ல் ர‌ம்பா அழ‌கு ந‌டை வ‌ரை... வீர‌ப்ப‌ன் காடு முத‌ல் புருஷ‌ன் _ பொண்டாட்டி ச‌ண்டை வ‌ரை... எதையுமே வாச‌க‌ர்க‌ள் விட்டுவைப்ப‌தில்லை! இன்றைக்கும், 'ஜூ.வி. கைக்கு வ‌ந்த‌தும் முத‌ல்ல‌ ப‌டிக்க‌ற‌து ட‌ய‌லாக்தான்' என்று த‌ய‌ங்காம‌ல் சொல்லுகிற‌ வாச‌க‌ர்க‌ள் ஏராள‌ம்.

  அந்த‌ந்த‌ கால‌க‌ட்ட‌த்தில் ம‌க்க‌ள் ம‌த்தியில் ப‌ர‌ப‌ர‌ப்பாக‌, பிர‌ப‌ல‌மாக‌ப் பேச‌ப்ப‌ட்ட‌ எந்த‌வொரு விஷ‌ய‌முமே இந்த‌ப் ப‌குதியில் இட‌ம்பெற‌த் த‌வ‌றிய‌தில்லை. அந்த‌ வ‌கையில், 'ட‌ய‌லாக்' என்ப‌து கால‌த்தைப் பிர‌திப‌ல‌க்கும் ம‌க்க‌ளின் நாடித்துடிப்பாக‌வே இன்றுவ‌ரை அப்ப‌டியே தொட‌ர்கிற‌து!

  ப‌ல‌ ச‌ம‌ய‌ங்க‌ளில் பேட்டிக்கு எங்க‌ள் நிருப‌ர்க‌ள் போகும்போது, 'எப்போது 'ட‌ய‌லாக்'குக‌ளைத் தொகுத்துப் புத்த‌க‌மாக‌த் த‌ர‌ப்போகிறீர்க‌ள்?' என்று ப‌ல‌ வி.ஐ.பி_க்க‌ளே ஆர்வ‌த்துட‌ன் கேட்ப‌துண்டு. ம‌லைய‌ள‌வு பிர‌சுரமான‌ ட‌ய‌லாக்குக‌ளிலிருந்து எதை எடுப்ப‌து, எதை விடுப்ப‌து என்ற‌ பிர‌மிப்பிலேயே அந்த‌ முடிவை நான் ஒத்திப்போட்டுக்கொண்டு வந்தேன்.

  வாச‌க‌ர்க‌ளுக்கான‌ ட‌ய‌லாக் ப‌குதி ஆர‌ம்பித்து, ஒரு ட‌ஜ‌ன் வ‌ருட‌ங்க‌ள் க‌ழித்து இப்போதுதான் நேர‌ம் வாய்த்திருக்கிற‌து. இந்த‌ வ‌ண்ண‌மிகு தொகுப்பு உங்க‌ளையெல்லாம் நிச்ச‌ய‌ம் ம‌கிழ்வூட்டும். அந்த‌ப் பெருமை முழுக்க‌ முழுக்க‌ வ‌ல்ல‌மை ப‌டைத்த‌ ஜூ.வி. வாச‌க‌ர்க‌ளையே சாரும்.

 • This book Dialogue is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
  இந்த நூல் டயலாக், விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Dialogue, டயலாக், விகடன் பிரசுரம், vikatan prasuram, Jokes, ஜோக்ஸ் , vikatan prasuram Jokes,விகடன் பிரசுரம் ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Dialogue tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


அந்த இருவரின் நாட்குறிப்புகள்

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தமிழ் மண்ணே வணக்கம் - Tamil Mannae vanakkam

கம்பனில் ராமன் எத்தனை ராமன் - Kambanil Raman Ethanai Raman

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

வீட்டிலேயே செய்யலாம் பிஸினஸ் - Veetilaye Seyyalaam Business

காய்கறி சாகுபடி - Kaikari Sagupadi

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

சுட்டி க்விஸ் விஸ் - 2005 - Chuti quiz wiz-2005

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


Sms Jokes ( English )

சிரித்தே தீர வேண்டும் - Siriththe Thera Vendum

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

மீண்டும் ஜோக்ஸ் டயரி - Meendum Jokes diary

ஆங்! உதயன் கார்ட்டூன்ஸ்

தத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka

DOOSRA a decade of Cricket through Cartoons - Doosra : A Decade of Cricket Through Cartoons

ஒரே ஒரு வார்த்தையில் பலவகைச் சிரிப்புகள் !

சிந்தித்துச் சிரிக்க சிரிப்புப் புதிர்கள்!

வாங்க சிரிச்சிட்டுப் போகலாம் - Vaanga Sirichittu Pogalaam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாரதியின் பார்வையில்... - Bharathiyin parvaiyil…

மக்கள் நலன்... மருத்துவ அறிவு... - Makkal Nalan…Maruthuva Arivu…

ஷேர் மார்க்கெட் A to Z - பங்குச் சந்தை ஆத்திசூடி - Share Market A to Z-Pangu Sandhai Aathichudi

வருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam

தெக்கத்தி ஆத்மாக்கள் - Thekkathi Aathmaakkal

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

தீட்சிதர் பாடிய திருத்தலங்கள் - Theetchidar Padiya Thiruthalangal

சேமிப்பு-முதலீடு தகவல் களஞ்சியம் - Semippu-Muthaleedu Thagaval Kalnjiyam

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

தாமிரபரணி கரையினிலே - Tamirabarani Karaiyinile

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk