book

நவக்கிரகத் திருத்தலங்கள்

Navakiraga Thiruthalangal

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. முத்துக்குமாரசுவாமி
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :232
பதிப்பு :1
Published on :2004
ISBN :9788183793124
Add to Cart

இப்புத்தகத்தில் நவக்கிரகங்களின் தன்மை, நவக்கிரகநாயகர்கள் குடிகொண்டிருக்கின்ற திருத்தலங்கள், தல வரலாறு, சைவ சமயாச்சாரியர்களது தேவாரப் பதிகங்கள் ஆகியவற்றை உரையோடு தந்துள்ளேன். படித்துணர்ந்து பயன்பெற வேண்டுகின்றேன். மார்கண்டேயரைக் காலனிடத்திலிருந்து காத்தருளியவர் காளத்திநாதர். நாமும் அவன் கழல் தொழுது நவக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடுவோம். நாளும்கோளும் நல்லனவே செய்யும்.