கேளுங்கள் சொல்கிறோம்! - Kelungal …Solgiroam

Kelungal …Solgiroam - கேளுங்கள் சொல்கிறோம்!

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: விகடன் பிரசுரம் (vikatan prasuram)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2004
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: விஷயங்கள், சரித்திரம், பிரச்சினை, தகவல்கள்
கந்தன் கதை கேளுங்கள் சக்தி தரிசனம் பாகம் 1
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பிரச்னைகளும் தீர்வுகளும் வாழ்க்கை முழுவதும் தொடரும் அம்சங்கள். இந்த கம்ப்யூட்டர் யுகத்தில், இயந்திர வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்குத் தங்கள் பிரச்னைகளை சக மனிதர்களிடம் ஆறஅமரச் சொல்லி, தங்கள் துயரங்களுக்கு வடிகால் தேடிக்கொள்ள அவகாசமில்லை.
  அதிலும் வேலைக்குச் செல்லும் பெண்களும் சரி.. கல்லூரி மாணவிகளும் சரி.. தங்கள் அந்தரங்கப் பிரச்னைகளை யாரிடமாவது சொல்லித் தீர்வு பெறவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

  அவர்களுக்கு யோசனை சொல்பவர்களும் ஆதாரபூர்வமற்ற, விஞ்ஞான விளக்கமற்ற பொத்தம் பொதுவான கருத்துகளைச் சொல்லி அவர்களை மேலும் சிக்கலில் ஈடுபடுத்தும் நிலையைக் காண்கிறோம்.

  இந்தக் காரணங்களாலேயே, 'அவள் விகடன்' படிக்கும் எண்ணற்ற வாசகிகளிடமிருந்து எங்களுக்கு ஒரு வேண்டுகோள் வந்தது. 'எங்கள் வேதனைகளையும் ஆதங்கத்தையும் வெளியிட பக்கங்கள் ஒதுக்கக் கூடாதா? தெளிவான, சரியான பதில் கிடைத்தால் எங்கள் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல் இருக்குமே..!‍_ என்பதுதான் அந்த வேண்டுகோள்.

  அப்படி ஆரம்பிக்கப்பட்ட பகுதிதான் 'கேளுங்கள்.. சொல்கிறோம்!' வாசகியர் பலரும் முதலில் தங்கள் உடல் ரீதியான, மனரீதியான பிரச்னைகளைத்தான் அதிகம் எழுதி அனுப்பினார்கள். அந்த விஷயங்களை தலைசிறந்த நிபுணர்களிடம் எடுத்துச் சொல்லி பதில்பெற முயற்சித்தபோது, ''மக்களுடைய அனைத்து சந்தேகங்களைத் தீர்த்துவைக்க நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம்!'' என்று சொல்லி மிகவும் அக்கறையுடன் களத்தில் இறங்கி, தெளிவான, விளக்கமான பதில் தந்தார்கள்.

  அந்த அரிய விளக்கங்களின் தொகுப்பாக இந்த நூலை அளிப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறோம். இந்நூலை பத்திரமாக வைத்திருங்கள்.. உங்கள் அலமாரியில்.. கைக்கெட்டும் தூரத்தில்..! எப்போதும் வழிகாட்டும், சமய சஞ்சீவியாக!

 • This book Kelungal …Solgiroam is written by vikatan prasuram and published by Vikatan Prasuram.
  இந்த நூல் கேளுங்கள் சொல்கிறோம்!, விகடன் பிரசுரம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kelungal …Solgiroam, கேளுங்கள் சொல்கிறோம்!, விகடன் பிரசுரம், vikatan prasuram, Aarasiyal, அரசியல் , vikatan prasuram Aarasiyal,விகடன் பிரசுரம் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy vikatan prasuram books, buy Vikatan Prasuram books online, buy Kelungal …Solgiroam tamil book.

ஆசிரியரின் (விகடன் பிரசுரம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டயலாக் - Dialogue

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - Arintha Aalayam Apoorva Thagavalgal

நானே கேள்வி... நானே பதில்! - Nane Kelvi..Nane Pathil!

ஜீரோ டூ ஹீரோ - Zero To Hero

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

சின்ன வயதினிலே - Chinna vayathinilae

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

இந்தப் பூக்கள் விற்பனைக்கு - Intha Pookal Virpanaikku

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


குடிஅரசு தொகுதி (41) - 1949 (1) - Kudiyarasu Thokudhi (41) - 1949 (1)

பிரபல கொலை வழக்குகள் - Prabhala Kolai Vazhakkugal

எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு சுட்டாச்சு சுட்டாச்சு - Suttachu Suttachu

அற்புத செய்திகள் - Arputha Seithigal

அ.தி.மு.க - A.D.M.K

உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் (old book rare)

குடிஅரசு தொகுதி (36) - 1946 (2) - Kudiyarasu Thokudhi (36) - 1946 (2)

அரசியல் எனக்குப் பிடிக்கும்

வரலாறு பேசுகிறது

போபால் அழிவின் அரசியல் - Bhopal: Azhivin Arasiyal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

உடைந்த கண்ணாடிகள் - வலி மிகுந்த வரதட்சணைக் கதைகள் - Udaintha Kannadigal -Vali

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

டேக் இட் ஈஸி பாலிசி - Take it easy policy

மாத்தி யோசி - Maathi Yosi

கோழி வளர்ப்பு - Koli Valarpu

ஆயிரத்தில் ஒருவன் - Aayirathil Oruvan

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

நான்காம் ஆசிரமம்

வெற்றி வெளியே இல்லை

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91