கந்தன் கதை கேளுங்கள் - Kanthan Kathai Kelungal

Kanthan Kathai Kelungal - கந்தன் கதை கேளுங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பரம சுகிர்தன் (ParamaSugirthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780005
Pages : 171
பதிப்பு : 1
Published Year : 2006
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்
ஏழுதலை நகரம் கேளுங்கள் சொல்கிறோம்!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'ஸ்காந்தம்' என்று ஒரு மதமே உண்டு. கந்தனை மாத்திரமே வணங்கி பூவுலக வாழ்க்கையின் சுகங்களையும் நிம்மதியையும் பெற்று வாழ்பவர்கள் கந்தனின் பக்தர்கள். இப்போது இருக்கும் அவசரமான உலகத்தில் கடவுளைப் பற்றி சிந்திப்பதற்கான நேரம் குறைந்துவிட்டது.
  அதனாலேயே, பெருமை மிக்க நம் நாட்டின் புராண இலக்கியச் செல்வங்களைப் பற்றிய பரிச்சயம் இல்லாமல் இருக்கிறது இன்றைய தலைமுறை.

  வாசக பெருமக்களுக்கு ஈர்ப்பு ஏற்படுத்தும் வகையில் கந்தன் கதையைச் சொன்னால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது. அவள் விகடனில், எளியருக்கு எளியனான முருகனைப் பற்றி, 'கந்தன் கதை கேளுங்கள்!' என்ற எளிமையான தலைப்பில் இந்தத் தொடர் வெளியாயிற்று.

  தொடராக வந்தபோதே கதையின் வீறுகொண்ட நடைக்காகவும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெற்ற துதிப் பாடல்களுக்காகவும் நிறைந்த வரவேற்புப் பெற்றது. வாசக பெருமக்களின் ஆர்வமே இப்போது இதைத் தனிப் புத்தகமாகக் கொண்டுவர ஊக்கம் கொடுத்திருக்கிறது.

  அற்புதமான கற்பனைகளுக்காகவும் இருக்கிற வாழ்க்கையை இன்னும் மேம்பாட்டோடு வாழ்வதற்கான கருத்துகளுக்காகவும் கொண்டாடப்படுபவை நம் ஆன்மிக இலக்கியங்கள். அவற்றை மறுபடி அறிமுகப்படுத்தும் காரியத்தின் ஒரு படிதான் பரம சுகிர்தனின் இந்த நூல். ஓவியர் ஸ்யாம் வரைந்த எழிலான ஓவியங்கள் கந்தனுக்குப் பெருமை சேர்க்கின்றன.

  பக்திப் பரவசத்தோடு இந்த நூலைப் படித்து உங்கள் வழக்கமான ஆதரவைத் தருவீர்கள் என்று நம்புகிறேன்.

 • This book Kanthan Kathai Kelungal is written by ParamaSugirthan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் கந்தன் கதை கேளுங்கள், பரம சுகிர்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kanthan Kathai Kelungal, கந்தன் கதை கேளுங்கள், பரம சுகிர்தன், ParamaSugirthan, Aanmeegam, ஆன்மீகம் , ParamaSugirthan Aanmeegam,பரம சுகிர்தன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy ParamaSugirthan books, buy Vikatan Prasuram books online, buy Kanthan Kathai Kelungal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


சத்திய வாக்கு - Sathya Vaaku

திக்கெட்டும் திருமுருகன் - Thikettum thirumugam

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

சுந்தர காண்டம் - Sundara Kaandam

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

ஸ்ரீ லலிதா - Shri Lalitha

ஸ்ரீ மத்வரும் மடாலயங்களும் - Shri Mathvarum Madaalayangalum

செய்... செய்யாதே! - Sei…Seyathe!

கடவுளைத் தேடி - Kadavulai Thedi

கைத்தலம் பற்றிய கடவுளர் - Kaithalam patriya kadavular

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


அருணாசல புராணம்

தேவாரத் திருவுலா (பாகம் 1) - Devarath thiruvila(part 1)

கடவுள் எங்கே இருக்கிறார்? - kadavul engay irrukirar?

ஸ்ரீராம் பட்டாபிஷேகம்

The Goal and the Way

நான் அறிந்த ஓஷோ பாகம் 1 - Naan Arinda Osho

குறையொன்றுமில்லை

தெய்வத்தின் குரல் நான்காம் பகுதி

இறைவனின் எண்வகை வடிவங்கள் - Iraivanin ennvagai vadivangal

வேலும் வில்லும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எந்நாளும் லாபம் தரும் பொன்னான காய்கறிகள்! - Ennaalum Labam Tharum Ponnana Kaikarigal!

ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham

சித்தம் சிவம் சாகசம் - siththam Shivam Saagasam

நிச்சய வெற்றி - Nitchaya Vetri

கிருஷ்ணவேணி - Krishnaveni

நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

கதவுகளுக்குப் பின்னால் கண்ணீர்ப் பதிவுகள் - Kathavukalukku Pinnaal Kanneer Pathivugal

ஹாய் மதன் (பாகம் 2) - Hai Madhan(part 2)

இது பெரியவங்க உலகம் - Ithu Periyavanga Ulagam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91