ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

Alu Thalai Nagaram - ஏழுதலை நகரம்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: எஸ். ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN :
Pages : 231
பதிப்பு : 1
Published Year : 2005
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: குழந்தைகளுக்காக, பாம்பு, பழங்கதைகள், சிந்தனைக்கதைகள், தொகுப்பு
ஆளை அசத்தும் ஆளுமை ! கந்தன் கதை கேளுங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மீண்டும் குழந்தையாகிற ஆசை யாருக்குத்தான் இல்லை! நிலா பார்க்கக்கூட நேரமில்லாமல், அவசரமும் தீராத தேவைகளுமாய் ஓடிக்கொண்டே இருக்கிற இந்த உலக வாழ்க்கையிலிருந்து தப்பித்துச் சென்றுவிட ஒரு மாயக் கம்பளம் கிடைத்துவிடாதா என்ற ஏக்கம் எல்லோரிடமும் உண்டுதானே? சதா வாகனங்கள் இரைந்து கொண்டே இருக்கிற தார்ச்சாலை சட்டென்று ஒரு புல்வெளியாக மாறிவிடாதா? வண்ணங்கள் மாறிமாறி துரத்திக்கொண்டே இருக்கும் சிக்னல்கள் பொசுக்கென்று ஒரு மரமாகி பூத்துவிடாதா? இப்படிப்பட்ட கனவுகள் இல்லாதவர்கள்தான் யார்?
  நம் எல்லோருக்காகவும் எஸ்.ராமகிருஷ்ணன் எழுப்பியிருக்கிற சுவாரஸ்யமான கனவு நகரம்தான் 'ஏழுதலை நகரம்'!

  காசு கொடுத்து கிளியைப் பேசச் சொல்லும் நமது உலகிலிருந்து முற்றிலும் மாறுபட்டது 'ஏழுதலை நகரம்'. அங்கே இயல்பாகவே பேசும் பறவைகள் வாழ்கின்றன. உதிராத பூக்கள் சிரிக்கின்றன. மழைக்கால சாயங்காலத்தில் வந்து போகும் வானவில்லைப் போல சுவடுகள் இல்லாமலும், காற்றைப் போல சுமைகள் இல்லாமலும் அதிசய மனிதர்கள் வந்து போகிறார்கள். அடுக்கடுக்கான அதிசயங்களும் ஏராள ஆச்சரியங்களும், முடியாத சுவாரஸ்யங்களும், அழகிய புதிர்களும் சாகஸங்களுமாய் நீளும் ஏழுதலை நகரத்துக்குள் நுழைந்துவிட்டால் பெரியவர்கள்கூட குழந்தைகளாகிவிட வேண்டியதுதான்.

  சுட்டிகளுக்கோ நினைவில் கல்வெட்டாகி நிற்கக்கூடிய அற்புத அனுபவம் இது. பக்கத்துக்குப் பக்கம் அத்தனை சந்தோஷத்தை அளிக்கக்கூடிய குழந்தைகளுக்கான புதுவிதமான நாவல் இது. எஸ்.ராமகிருஷ்ணனைப் பற்றி புதிதாக அறிமுகம் வேண்டியதில்லை.

  விகடனில் வெளிவந்த 'துணையெழுத்து' மூலமாகவும் தன் பிற படைப்புகள் மூலமாகவும் உலகத் தமிழர்கள் மனதில் இடம் பிடித்த இனிய படைப்பாளி. 'ஏழுதலை நகரம்' அவரது எழுத்தின் புதுமைக்கு இன்னொரு உதாரணம். இந்த நாவலைப் படிக்கும்போது எனக்குக் கிடைத்த சந்தோஷமும், மனம் துள்ளும் மகிழ்ச்சியும் உங்களுக்கும் கண்டிப்பாகக் கிடைக்கும்.அதிசய நகரம் வரவேற்கிறது. வருக... வருக!

 • This book Alu Thalai Nagaram is written by S. Ramakrishnan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் ஏழுதலை நகரம், எஸ். ராமகிருஷ்ணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Alu Thalai Nagaram, ஏழுதலை நகரம், எஸ். ராமகிருஷ்ணன், S. Ramakrishnan, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , S. Ramakrishnan Siruvargalukkaga,எஸ். ராமகிருஷ்ணன் சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy S. Ramakrishnan books, buy Vikatan Prasuram books online, buy Alu Thalai Nagaram tamil book.

ஆசிரியரின் (எஸ். ராமகிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஷேக்ஸ்பியரின் மெக்பெத் - Shakespearein Macbeth

நெடுங்குருதி - NEdungkuruthi

ஆலீஸின் அற்புத உலகம் - Alicein Arpudha Ulagam

உணவு யுத்தம் - Unavu Utham

ஆதலினால் - Aadhalinaal

கிறுகிறு வானம்

தஸ்தாயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் - Dostoevskyin Kutramum Thandanaiyum

மறைக்கப்பட்ட இந்தியா - Maraikapatta India

உப பாண்டவம் - Upa Pandavam

தேசாந்திரி - Deshanthiri

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


தங்க நிற மாம்பழம்

கதையாம் கதையாம் காரணமாம் - Kadhaiyaam Kadhaiyaam kaaranmaam

educational wall charts COURTESY CARE AND SHARE - Courtesy & Care & Share - FRONT & BACK (Educational Wall Charts)

Opposites

Jataka Tales Part - II

சிறுவர்களுக்கு லெனின் வாழ்க்கையில் சுவையான சம்பவங்கள் - Siruvarkalukku Lenin Vaalkaiyil Suvaiyana Sambavangal

உலகின் பயங்கர விபத்துகள்

கதை விருந்து

Vicky on a Space Journey - Vicky on a Space Journey!

நிறங்கள் - Colours

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கார்ல் மார்க்ஸ் - Karl Marx

பட்டத்து யானை - Pattathu Yaanai

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

கிரிவலம் - Girivalam

தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

வான சாஸ்திரம் - Vaana Sashthiram

காசு கொட்டும் கம்ப்யூட்டர் தொழில்கள் - Kaasu Kottum Computer Thozhigal

மைக்ரோவேவ் ஓவன் சமையல் - Microwave oven samayal

உன்னோடு ஒரு நிமிஷம் - Unnodu Oru Nimasham

சரியா? தவறா? - Sariya ?Thavara?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk