ஆளை அசத்தும் ஆளுமை ! - Aalai Asathum Aalumai!

Aalai Asathum Aalumai! - ஆளை அசத்தும் ஆளுமை !

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ஜே.ஆர். பாட்டி (J.R.Paati)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762983
Pages : 272
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.100
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, சிந்தனை
இட்லி, ஆர்கிட் மன உறுதி! ஏழுதலை நகரம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • வாழ்க்கையை எதிர்கொள்ளவும், மனித உறவுகளை மேன்மைப்படுத்திக்கொள்ளவும் ஆளுமை என்பது அனைவருக்கும் அவசியம்.  எதிலும் முன்னின்று செயல்பட துடிக்கும் அனைவரும் நல்ல பர்சனாலிடியை வளர்த்துக்கொள்ள ஆர்வம் கொள்கின்றனர்.

  'மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியதாக இருக்க வேண்டும்' என்று சொல்வார்கள்.  தோற்றத்தால் மட்டுமே வெளிப்படுவதல்ல ஆளுமை.  ஒருவரின் நல்ல குணங்ள், அடுத்தவின் மனதில்முக்கிய இடம் பெற்று ஆளுமையை வெளிப்படுத்தும்.

  ஆளுமை தோற்றத்தை ஏற்படுத்தும் வழிமுறைகள், நல்ல பண்புகளை வளர்த்துக் கொள்ளும் மனப்பான்மை, சாதகமான சூழ்நிலைகளை அறிந்துகொள்ளும் மதிநுட்பம், சாதகங்களைத் தெரிந்துகொள்வதோடு நிற்காமல் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் வழிகள் ஆகியவற்றை விவரிக்கிறார் நூலாசிரியர் ஜே.ஆர்.பாட்டி.

  இவ்வளவு உயர்ந்த ஆளுமையை அடைவதில் தடைகள் இல்லாமல் இருக்குமா?  எங்கெங்கு தடைகள் ஏற்படும், அவற்றை வெற்றிக்கொள்வது எப்படி போன்ற கருத்துக்களையும் நூலாசிரியர் விவரிக்கிறார்.

  'The Dynamics of Personality Development and Projection' என்ற ஆங்கில நூலை, சரளமான தமிழ் நடையில் மொழிபெயர்த்திருக்கிறார் எஸ். சரவணன்.

  கூட்டம், பொது நிகழ்ச்சி, நேர்காணல், தொலைக்காட்சியில் பங்குகொள்வது போன்ற தருணங்களில் எப்படி நடந்து கொண்டால் எல்லோரையும் கவரலாம்.. கவர்வதோடு மட்டுமல்லாமல், மானம்போகாமல் இருப்பதற்கான 'ஐடியா'க்களும் இந்த நூலில் பஞ்சமில்லை.

  -ஆசிரியர்

 • This book Aalai Asathum Aalumai! is written by J.R.Paati and published by Vikatan Prasuram.
  இந்த நூல் ஆளை அசத்தும் ஆளுமை !, ஜே.ஆர். பாட்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Aalai Asathum Aalumai!, ஆளை அசத்தும் ஆளுமை !, ஜே.ஆர். பாட்டி, J.R.Paati, Pothu, பொது , J.R.Paati Pothu,ஜே.ஆர். பாட்டி பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy J.R.Paati books, buy Vikatan Prasuram books online, buy Aalai Asathum Aalumai! tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனசுக்குள் வரலாமா - manasukul varalama

மற்ற பொது வகை புத்தகங்கள் :


மறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal

நீலவேணி

உஷார் உள்ளே பார் - Ushaar! Ullae Paar!

டி.வி. டெலி விஷமா? டெலி வரமா?

விவேகசிந்தாமணி பொன்மொழிகள்

கலைஞர் வாழ்க்கை நமக்கு கற்றுத்தரும் பாடங்கள் - Kalaignar Vazhkkai Namakku...Padangal

ஆகஸ்ட் தியாகி அப்புசாமி - August Thiyagi Appusamy

நீயும் புத்தனே

Keyboard

பிரபலங்கள் செய்த குறும்புகள் - Pirabalangal Seidha Kurumbugal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


டீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள் - Teen Age Kelvikal Nibunarhalin Pathilgal

நிம்மதி தரும் சந்நிதி (பாகம் 1) - Nimmathi Tharum Sannithi (part 1)

96, தோப்புத் தெரு - 96,Thoppu Theru

என் சரித்திரம் - En Sarithiram

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

கோவணாண்டி கடிதங்கள் - Kovanandi Kadithangal

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

சங்கீத சங்கரர் காஞ்சி மகா பெரியவர் - Sangeetha Sankarar Kanji Maha Periyar

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள் - Matilda

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk