book

திருப்பாவை

Thiruppavai Eliyavurai

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் சு.ந. சொக்கலிங்கம்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :134
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183794862
Add to Cart

வாழ்க்கையின் குறிக்கோள் எது என்று ஆண்டாள் தீர்மானித்த பின்னர், தம் வாழ்க்கை முறையை அதற்கொப்ப மிகச்சீராய் அமைத்துக்கொண்டார். அவர் தம் தெய்விக முயற்சியால் இவ்வுலக இன்பத்தையும் மேலுலக இன்பத்தையும் பெற முயன்றார். திருப்பாவையில் அவருடைய ஆன்மிக அனுபவங்கள் செறிந்துள்ளன. இந்தத் தெய்விகப் பாடல்களை மக்கள் மிகவும் பக்தியோடு பாடிப் பரவசமடைகின்றனர். ஆன்மாவின் ஆன்மிகப் பயண அனுபவங்கள் ஒப்பில்லாத வகையில் கூறப்பட்டுள்ளன.