காந்தி வாழ்க்கை - Gandhi Vazkai

Gandhi Vazkai - காந்தி வாழ்க்கை

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: லூயிஃபிஷர்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183794336
Pages : 802
பதிப்பு : 3
Published Year : 2007
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கடல் வழி வணிகம் மாமன் மகள் (old book)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காந்தியின் வியப்புக்குரிய பெருவாழ்வை, மிக நேர்த்தியான சித்திரமாய் எளிய நடையிலே, உயர்ந்த முறையிலே, மனங்கவர் சிறப்போடு வரைந்திருக்கிறார், இந்த அமெரிக்க ஆசிரியர், இவர் காந்தியுடன் மிக நெருங்கிப் பழகியவர். 1896இல் ஃபிலடெல்ஃபியா நகரில் பிறந்தவர்; முதலில் பல காலம் பள்ளி ஆசிரியராக இருந்து, பின்பு பத்திரிகை எழுத்தாளரானார். 1921 முதல் இருபத்தைந்து ஆண்டுகள் பெரும்பாலும் ஐரோப்பிய ஆசிய நாடுகளில் பத்திரிகை நிரூபராகச் சுற்றிக்கொண்டேயிருந்தார். இரண்டாவது உலக யுத்தத்துக்குப் பின் உலகெங்குமே அநேகமாய்ச் சுற்றிவிட்டார். மகாத்மா காந்தியிடம் அபார ஈடுபாடு கொண்டவர்; மகாத்மாவாலேயே தாம் ஆளானதாகப் பெருமையோடு சொல்லிக்கொள்பவர்.

  • This book Gandhi Vazkai is written by and published by Palaniappa Brothers.
    இந்த நூல் காந்தி வாழ்க்கை, லூயிஃபிஷர் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Gandhi Vazkai, காந்தி வாழ்க்கை, லூயிஃபிஷர், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,லூயிஃபிஷர் வாழ்க்கை வரலாறு,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy books, buy Palaniappa Brothers books online, buy Gandhi Vazkai tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


பெரும் புலவர் மூவர் - Perum pulavar moovar

அண்ணல் அம்பேத்கார் - Annal Ambedkar

abdul Kalam - Abdul Kalam

இரோம் சர்மிளா - Irom Sharmila

பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் - Paattu paravaiyin vaazhkkai payanam

Vivekanandha - Uthrayanam

மாக்ஸிம் கார்க்கி வாழ்க்கைக்கதை

Columbus

நவ இந்தியாவின் சிற்பி வல்லபாய் படேல் - Valabai Patel

வள்ளலார் யார்? - Vallalaar yaar?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் இராமலிங்க சுவாமிகள்

பட்டுச்சிறகு

நல்ல நண்பர்கள்

சிலம்பொலியார் அணிந்துரைகள் 6

பட்டினத்தார் பாடல்கள் விருத்தியுரை - Pattinathar Padalgal-Viruthiyurai

செந்தமிழ் முருகன் - Senthamizh Murugan

ரகசியம் (old book - rare)

நாட்டுக்கு உழைத்த நல்லவர் காமராஜ்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் லால்பகதூர் சாஸ்திரி

பைபிள் பாத்திரங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91