நீங்கள் கேட்டவை பாகம்-2 - Neengal Ketavai Part 2

Neengal Ketavai Part 2 - நீங்கள் கேட்டவை பாகம்-2

வகை: விவசாயம் (Vivasayam)
எழுத்தாளர்: புறாபாண்டி (Purapaandi)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762921
Pages : 159
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: வேளாண்மை, மீன்வளம், கால்நடை, கூட்டுப்பண்ணை, தொழில்நுட்பங்கள், சந்தேகங்கள்
ரமண பகவானும் திருக்கோயில்களும் விழி வேள்வி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தேனீக்கள் மொய்க்கட்டும்!

  வாய்க்கு ருசியாக உணவைத் தயாரிப்பதற்குள் ஆயிரம் சந்தேகங்கள் ஏற்படுகின்றன.  அந்த சந்தேகங்களை சமையல் நிபுணர்கள் தீர்த்துவைக்கின்றனர்.  சரி, அந்த உணவுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிடும்போதும், நெல் நடவின்போதும் எத்தனை சந்தேகங்கள், கேள்விகள் எழும்..?

  வேளாண்மை, மீன்வளம், கால்நடை, கூட்டுப்பண்ணை, செல்வில்லாத தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் வாசகர்களின் கேள்விகளுக்கு, அனுபவம் வாய்ந்த, விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், தொழில்நுட்ப அதிகாரிகள் என்று பலரிடமிருந்து ஆதாரபூர்வமான, தெளிவான பதில்களைப் பெற்று 'பசுமை விகடன்' இதழ்களில் தொகுத்து வருகிறார் புறா பாண்டி (பொன். செந்தில்குமார்). மேலும் தகவல்களைப் பெற வசதியாக பதில் சொன்னவர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களும் கூடியவரை சேர்த்துத் தருகிறார்.

  இப்படி, 'பசுமை விகடன்' இதழ்களில் வெளியாகி வரும் 'நீங்கள் கேட்டவை!' கேள்வி-பதில்களின் தொகுப்பு முதல் பாகமாக ஏற்கெனவே நூல் வடிவில் வெளி வந்திருக்கிறது.  அதன் தொடர்ச்சிதான் இந்த இரண்டாம் பாகம்.

  'தேனீக்கள் தோட்டத்தில் மொய்த்தால் மகசூல் உயரும், விளைச்சல் அமோகமாக இருக்கும்' போன்ற சுவையான விவரங்களும் இதில் உண்டு.  தொழில்நுட்ப விளக்கம், தொடர்பு முகவரி என்று விளக்கமாக தகவல்கள் இடம் பெறுவதால், வாசகர்களின் மனதில் இந்த நூல் ஆழமாக பதியும்.

  - ஆசிரியர்

 • This book Neengal Ketavai Part 2 is written by Purapaandi and published by Vikatan Prasuram.
  இந்த நூல் நீங்கள் கேட்டவை பாகம்-2, புறாபாண்டி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Neengal Ketavai Part 2, நீங்கள் கேட்டவை பாகம்-2, புறாபாண்டி, Purapaandi, Vivasayam, விவசாயம் , Purapaandi Vivasayam,புறாபாண்டி விவசாயம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Purapaandi books, buy Vikatan Prasuram books online, buy Neengal Ketavai Part 2 tamil book.

ஆசிரியரின் (புறாபாண்டி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நீங்கள் கேட்டவை வேளாண்மை மீன்வளம் கால்நடை செலவில்லா தொழில்நுட்பங்கள் - Neenga Kettavai

மற்ற விவசாயம் வகை புத்தகங்கள் :


நாட்டுப் பசுக்கள் நாட்டின் செல்வம் (ஒரு மரபியல் ஆய்வு) - Naatu Pasukal Naatin Selvam

கடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம் - Kadan Illatha Vivasayam

விந்தைமிகு வேளாண்மை

நீடித்தவோளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும் - Needithavelaanmaiyum Vallarasiya Ethirppum

ஆடுகள் வளர்ப்பு

விதைகள்

இறால் வளர்ப்பு - Iraal Valarpu

ஏற்றுமதிக்கான இயற்கை வேளாண்மை தொழில் நுட்பங்கள் - Ettrumathikkana Iyarkai Velanmai Thozhiyil Notpangal

செந்நெல் - Sennel

தொழில் முனைவோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத் திட்டங்கள் - Thozhil Munaivoarukku Etra Kalnadai Pannai Thittangal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கனவு மெய்ப்பட வேண்டும் - Kanavu Meipada Vendum

ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம் - Aayul valarkum ayurvedham

தடுப்பூசி ரகசியங்கள் - Thadupoosi Ragasiyangal

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

உடலே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Udalae relax please

மூங்கில் மூச்சு - Moongil Moochu

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

மீன் சமைக்கலாம் சுவைக்கலாம் - Meen Samaikalam Suvaikalaam

நான்காம் ஆசிரமம்

ஆடு மாடு வளர்ப்பு செல்வம் கொழிக்கும் தொழில் - Aadu Maadu Valarpu Selvam Kolikkum Thozhil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91