நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை - Thirukkural Eliya Urai

Thirukkural Eliya Urai - நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை

வகை: இலக்கியம் (Ilakiyam)
எழுத்தாளர்: நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன்
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183790192
Pages : 728
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.330
In Stock , Delivered in 2-3 business days
Buy now
திருக்குறள் உரை விளக்கம் கம்பராமாயணம் பால காண்டம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்த நூலில் திருக்குறளுக்கு மிகவும் எளிய நடையில் ஒரு புது முறையில் உரை சொல்லப்பட்டிருக்கிறது. பழைய உரைகளில் பல குறள்களுக்கு மிகவும் தவறாகச் செய்யப்பட்டுள்ள உரைகளுக்கு முற்றிலும் வேறுபட்ட புது உரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. பத்து உரையாசிரியர்கள் எழுதிய பழைய உரைகளுக்குள் பரிமேலழகர் உரையே மிகச் சிறந்ததெனக் கொள்ளப்பட்டு, கடந்த அறுநூறு ஆண்டுகளுக்கு அதிகமாகப் பரிமேலழகர் மிகச்சிறந்த அறிஞர் என்பதில் ஐயமில்லை. ஆனால் திருவள்ளுவருடைய காலத்துக்குச் சுமார் (1400 ) ஆயிரத்து நானூற் ஆண்டுகளுக்குப் பின்னால் தோன்றிய பரிமேலழகர், திருவள்ளுவருடைய கருத்தையும், திருவள்ளுவர் காலத்தில் அரங்கேற்றப்பட்ட உரைகளையும் ஆராய்ந்தெழுத அவகாசமில்லாதவராகி, தம்முடைய காலத்தில் வழங்கிய உரைகளையும், அப்போதிருந்த சமூகப் பழக்கவழக்கச் சம்பிரதாயங்களையும் தழுவித் தம்முடைய உரையைச் செய்திருக்கிறார். பரிமேலழகருக்கு முன்னால் திருக்குறளுக்கு உரைகள் செய்திருந்த ஒன்பது பேர்களும் அவரவர்கள் மனம் போனபடி குறள்களின் வரிசைக் கிரமங்களை மாற்றிக்கொண்டு, வைப்புமுறையைச் சீர் கொடுத்திருந்தார்கள்.

  • This book Thirukkural Eliya Urai is written by and published by Palaniappa Brothers.
    இந்த நூல் நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை, நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thirukkural Eliya Urai, நாமக்கல் கவிஞரின் திருக்குறள் எளிய உரை, நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன், , Ilakiyam, இலக்கியம் , Ilakiyam,நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கன் இலக்கியம்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy books, buy Palaniappa Brothers books online, buy Thirukkural Eliya Urai tamil book.

மற்ற இலக்கியம் வகை புத்தகங்கள் :


பாரதி வழி - Bharathi Vali

கூலவாணிகன் சாத்தனாரின் மணிமேகலை மூலமும் உரையும்

ஈழ விடுதலை போராட்டமும் காந்தியமும் - Eezha viduthalai porattamum Gandhiyamum

சங்க இலக்கிய நூல் வரிசை கலித்தொகை மூலமும் உரையும்

இரட்சணிய மனோகரம் மூலமும் உரையும்

தமிழ்க் களஞ்சியம்

புறப்பொருள் விளக்கம் - Purapporul vilakkam

ஒட்டக்கூத்தரின் விக்கிரம சோழன் உலா மூலமும் உரையும் - Ottakootharin Vikrama Cholan Ula Moolamum Uraiyum

திறனாய்வு நோக்கில் நந்திக் கலம்பகம்

இருபதில் கம்பன் - Irubathil Kamban

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


எழுத்தாளர் கல்கி

சமயம் வளர்த்த சான்றோர் ஸ்ரீகிருஷ்ண சைதன்யர்

The South Indian Rebellions - The South Indian Rebellions (Before and After 1800)

தென் இந்திய வரலாறு - Then India Varalaru (Vol.I)

பாப்பா பாட்டுப் பாடுவோம் - 1

பாரதியார் கவிதைகள் - Bharathiyar Kavithaikal

எழுதுவது எப்படி தொகுதி 1

இந்திய வரலாறு (1857-1947) தொகுதி 1

வள்ளுவர் தந்த பொருளியல்

ஆருயிர்த் தோழி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91