book

குதிரைச் சவாரி

₹20+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :28
பதிப்பு :6
Published on :2001
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, நகைச்சுவை, சிரிப்பு, மகிழ்ச்சி
Out of Stock
Add to Alert List

மாலை நேரம். கடல் காற்று ஜில்'  என்று வீசிக் கொண்டிருந்தது. பட்டினத்தில் காசு கொடுக்காமல் வாங்கக்கூடியது. அந்தக் காற்று ஒன்றுதானே ! ஆகையால், அதை வாங்குவதற்காக்க் கடற்கரையை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்தான் மோஹன். கடற்கரை மணலில் பாதி தூரங்கூட அவன் போகவில்லை.அதற்குள்  தூரத்தில் வந்துகொண்டிருந்த இரண்டு குதிரைகளை அவன் பார்த்துவிட்டான்.