மதராசபட்டினம் - Matharasapadinam

Matharasapadinam - மதராசபட்டினம்

வகை: கதைகள் (Kathaigal - Tamil story)
எழுத்தாளர்: நரசய்யா
பதிப்பகம்: பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)
ISBN : 9788183793841
Pages : 230
பதிப்பு : 4
Published Year : 2010
விலை : ரூ.325
In Stock , Delivered in 2-3 business days
Buy now
Madras-Chennai - The Land, The people & Their Governance ஆலவாய்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இந்நூலின் பக்கங்களில் காணப்படுவது, ஒரு பெரிய திரைச்சீலையில் தீட்டப்பட்டிருக்கும் வார்த்தைகளாலான வண்ணப்படமாக அமைந்துள்ளது. கோரமண்டலக்கையின் சரித்திரத்தின் பகுதிகளை சிரத்தையுடன் எழுதி, அதில் போர்ச்சுகீசியர்களின் சாந்தோம் வரவிலிருந்து ஆரம்பமாகிறது. புனித ஜார்ஜ்   கோட்டை நிர்மாணிக்கப்பட்டதும் அது வளர்ந்த விவரமும் கூறப்பட்டுள்ளன. வணிகம், மதம் மற்றும் ஜாதி பேதங்கள்பற்றிய விவரங்களைக் காட்டுகையிலும், மதராசபட்டினத்துப் பஞ்சங்களையும், அடிமை வியாபாரத்தையும் குறித்து விவரிக்கையிலும் அவரது சரித்திரத் தேடல் நன்றாகவே தெரிகிறது. ஆங்கிலேயர்களும் இந்நகரத்து இந்தியப் பிரமுகர்களும் இந்நகரத்திற்கும் தென்னகத்திற்கும் செய்த பெரும் சேவையை எடுத்துக் கூறுகையில் அவர் துபாஷிகளையும் அவர்கள் சேவைகளையும் நன்கு விவரித்துள்ளார். இந்திய நாட்டின் நகராண்மை, நில அளவை,கல்வி முறை, அச்சுப் பணி, வானசாஸ்திரம், வங்கி முறை மற்றும் மருத்துவம் முதலான சேவைகளுக்கு எவ்வாறு, மெட்ராஸ் முன்னோடியாக அமைந்தது என்பதை வலியுறுத்திச் சொல்கிறார். கற்பவர் ஆய்வாளர் மற்றும் சரித்திரத்தில் ஈடுபாடுள்ள சாதாரண வாசகர் எல்லோருக்குமே அவர்களது கவனத்தை ஈர்க்கும் முறையில் நரசய்யா தயாரித்துள்ள நூல் இது. அவர்களெல்லோரும் இந்நூலைப் படிக்க நேர்ந்தால், அதுவே  இந்நகரத்தின் சரித்திர சேவைக்கு நரசய்யா செய்துள்ள பெரும் தொண்டாக அமையும்.

  • This book Matharasapadinam is written by and published by Palaniappa Brothers.
    இந்த நூல் மதராசபட்டினம், நரசய்யா அவர்களால் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Matharasapadinam, மதராசபட்டினம், நரசய்யா, , Kathaigal - Tamil story, கதைகள் , Kathaigal - Tamil story,நரசய்யா கதைகள்,பழனியப்பா பிரதர்ஸ், Palaniappa Brothers, buy books, buy Palaniappa Brothers books online, buy Matharasapadinam tamil book.

ஆசிரியரின் (நரசய்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஆலவாய் - Alavaai

சொல்லொணாப்பேறு - Sollonapperu

கடல் வழி வணிகம்

கடலோடியின் கம்போடியா நினைவுகள் - Kampodia Ninaivugal

மற்ற கதைகள் வகை புத்தகங்கள் :


வாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam

அப்புசாமி ஹி... ஹி... கதைகள் - Appusami He…he…Kathaigal

பக்கம் பார்த்து பேசுகிறேன்

மஞ்சி விரட்டு - Manji viratu

மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியர் நீதிக் கதைகள் - Maanavargalukku Shakespear needhik kadhaigal

பவழ பஸ்பம்

ராஜ்யஶ்ரீ - Rajyasri

அவாந்தி சீனக்கோமாளியின் சித்திரக் கதைகள்

கண்ணான கண்மணி

அழிவற்றது - Azhivatradu (Short Stories)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் தந்தை பாரதி - En Thanthai Bharathi

கல்வி மேலாண்மையில் மனித வள மேம்பாடு

பூப்சி ஓடி வா!

வால்மீகி இராமாயணம் - Valmiki Ramayanam

நாணிக் கண்புதைத்தல் என்னும் ஒருதுறைக் கோவை

கம்பராமாயணம் பால காண்டம் - Kambaramayanam Baala Kaandam

திருமந்திரம் விரிவுரை தொகுதி 2 - Thirumanthiram Virivurai(Vol-II)

சொல்லொணாப்பேறு - Sollonapperu

பாப்பாவுக்குப் பாரதி - Pappavukku Bharathi

வானகத்தில் ஒரு கானகம்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91