பல்வேறு உலகில் என் பயணம் - Palveru Ulagil En Payanam

Palveru Ulagil En Payanam - பல்வேறு உலகில் என் பயணம்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: ராணி மைந்தன் (Rani Mainthan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762853
Pages : 312
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.115
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சரித்திரம், அனுபவங்கள், சிந்தனை, சேவை, முயற்சி, திட்டம்,
நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) செய்... செய்யாதே!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நீங்காத நினைவுகளின் பதிவு

  'சுயசரிதை இப்படித்தான் இருக்க வேண்டும்' என்று இந்த நூலைப் படிப்பவர்கள் உணரும்படியாக தன்னடக்கத்தோடு தனது வாழ்க்கையை அழகாக, உணர்ச்சி பொங்க எழுதியிருக்கிறார் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணா ஐயர்.

  தன் வாழ்க்கைப் பயணத்தை தாயின் மடியில் இருந்து துவங்கி, அழகான கிராமச் சூழ்நிலைகளின் வர்னணைகளோடு பள்ளி, கல்லூரிகளில் படித்த காலங்களில் தனக்கு கல்வி பயிற்றுவித்தவர்களையும், அவர்கள் கல்வி போதித்த வித்ததையும்கூட வி.ஆர்.கிருஷ்ண ஐயர் பசும பொங்க நினைவு கூர்ந்துள்ளார்.

  தன்னுடன் பிறந்தவர்களின் இழப்பும், அன்பால் பிணைக்கப்பட்ட மனைவியின் இழப்பும் எந்த அளவுக்கு தன் மனதைப்பாதித்தது என்பதை விவரித்த விதம் கண்ணில் நீர் கசிய வைக்கும் எழுத்து.  இந்திய பிரதமர் மற்றும் அமைச்சர்களுடனான அனுபவங்களையும், தான் வகித்த பொறுப்புகள் அனைத்திலும் ஏற்பட்ட அனுபவங்களையும் மிகவும் நேர்மையாக விவரித்திருக்கிறார்.

  ஒரு சிறந்த நீதிபதியாக மட்டுமல்ல எழுத்தாளராகவும், இடதுசாரி சிந்தனைகளோடுகூடிய ஆன்மிக ஆர்வம் கொண்டவராகவும், மக்களின் வாழ்வில் ஆரோக்கியமான மாற்றம் வரவேண்டும் என்ற பொதுநல சிந்தனையாளராகவும் அவர் பரிமளித்ததையும் நாம் உணர முடிகிறது.

  ஆங்கிலத்தில் வி.ஆர். கிருஷ்ண ஐயர் எழுதி, பியர்சன் பதிப்பகம் வெளியிட்ட "WANDERING IN MANY WORLDS" என்ற  நூலின் தமிழாக்கம்தான் 'பல்வேறு உலகில் என் பயணம்'.  இந்த நூலை சுவை குன்றாமல் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் ராணிமைந்தன்.

  இந்த நூல், இந்தியாவின் உயர்ந்த அந்தஸ்துக்குரிய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஒருவரின் வாழ்க்கைச் சரிதம் மட்டுமல்ல, பொதுநல சிந்தனையும், அடித்தட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உயர்ந்த மனம் கொண்ட மாமனிதரின் நீங்காத நினைவுகளின் பதிவுகள்!

 • This book Palveru Ulagil En Payanam is written by Rani Mainthan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் பல்வேறு உலகில் என் பயணம், ராணி மைந்தன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Palveru Ulagil En Payanam, பல்வேறு உலகில் என் பயணம், ராணி மைந்தன், Rani Mainthan, Aarasiyal, அரசியல் , Rani Mainthan Aarasiyal,ராணி மைந்தன் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Rani Mainthan books, buy Vikatan Prasuram books online, buy Palveru Ulagil En Payanam tamil book.

ஆசிரியரின் (ராணி மைந்தன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


டாடா ஸ்டீல் (இந்தியாவுடன் ஒரு காதல்)

ஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai

அப்பச்சி (ஏ.வி.எம் அவர்களின் வாழ்க்கை வரலாறு)

ஏவி.எம். தந்த எஸ்.பி.எம். - A.V.M.Thantha S.B.M.

சங்கீதப் பெருங்கடல்

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


கலைஞர் - Kalaigner

ஹாய் மதன் -1 - Hai Madhan! I

நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் . ஓர் ஆய்வு

குடிஅரசு தொகுதி (41) - 1949 (1) - Kudiyarasu Thokudhi (41) - 1949 (1)

குடிஅரசு தொகுதி (7) - 1928 (2) - Kudiyarasu Thokudhi (7) - 1928 (2)

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

மாமனிதர் வாஜ்பாய் - Mamanithar Vajpayee

திராவிடர் இயக்கம் நோக்கம் தாக்கம் தேக்கம் - Thiravida Iyakkam

பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் - Pancham, Padukolai, Perazhivu: Communism

ஓ! பக்கங்கள் (பாகம் 1) - O!Pakkangal (part 1)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆதிமங்களத்து விசேஷங்கள் - Aathimangalathu visheshangal

ஆன்லைனில் A to Z - Onlineil A to Z

தேவி தரிசனம் - Devi Tharisanam

எட்டும் தூரத்தில் IAS - Ettum Thurathil IAS

டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்! - Dear Mr.Businessman

குறி அறுத்தேன்

வரலாற்றுடன் பயணித்த மாமனிதர் - Varalatrudan Payanitha Maamanithar

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

ஆறாம் திணை (பாகம் 2) - Aaram Thinai (Part 2)

தீண்டாத காதல் - Theendatha Kathal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk