நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

Noble Vetriyalargal (part 4) - நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4)

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: கே.என். ஸ்ரீனிவாஸ் (K.N.Srinivas)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762844
Pages : 224
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள், சிகிச்சைகள்
27 இந்திய சித்தர்கள் பல்வேறு உலகில் என் பயணம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • உயரிய பரிசு!

  மருத்துவத்துறையிலும் அரிய சாதனை புரிந்தவர்களை உலக அளவில் அங்கீகரிக்கும் பரிசுதான் நோபல் பரிசு.  மனிதர்களின் இன்றைய ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளமிட்ட பல ஆராய்ச்சியாளர்களைக் கண்டுபிடித்து கவுரவப்படுத்தியுள்ளது இந்த உயரிய பரிசு.

  1901 முதல் 1950 வரை மருத்துத் துறையில் ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகளின் வாழ்க்கைக் குறிப்புகளையும், அவர்களது ஆய்வுகளையும் தொகுத்து, 'நோபல் வெற்றியாளர்கள் - பாகம் 3' என்ற தலைப்பில் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம்.  அதன் தொடர்ச்சியாக, இந்த நான்காம் பாகத்தில், 1951 முதல் 2000 வரை நடந்த மருத்துவ ஆராய்ச்சிகளையும், அதற்கு அடிப்படையாக விளங்கிய சுவாரசியமான நிகழ்வுகளையும், சிகிச்சை முறைகளைக் கண்டுபிடித்த அத்தனை கண்டுபிடிப்பாளர்களைப் பற்றியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.


  உடலின் செல்களில் உள்ள இருபெரும் சுவாச சுழற்சிகளைக் கண்டுபிடித்தல், தானாக உடலில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியின் அளவைக் கண்டறிதல், உடலிலுள்ள என்ஸைம்களில் மரபணுக்களின் ஆளுமை மற்றும் வைரஸ்களின் மாற்றங்கள் பற்றிய ஆய்வு, தொற்றுநோய்களின் துவக்கம், அது பரவும் விதம் பற்றிய நிரூபணம், ரத்தத்தில் காணப்படும் கொழுப்புச் சத்தின் பரிணாம வளர்ச்சி பற்றிய ஆய்வு.. இது போன்ற கண்டுபிடிப்புகளின் பின்னணியை ரசனையோடு விளக்கியிருக்கிறார் நூலாசிரியர் கே.என். ஸ்ரீனிவாஸ்.

  மருத்துவத்துறையின் முற்பதிவுகளைத் தெரிந்துகொள்ள விழைவோர், ஆர்வத்தோடு படித்துத் தெரிந்துகொள்ள உதவும் நூல் இது.

  -ஆசிரியர்

 • This book Noble Vetriyalargal (part 4) is written by K.N.Srinivas and published by Vikatan Prasuram.
  இந்த நூல் நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4), கே.என். ஸ்ரீனிவாஸ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Noble Vetriyalargal (part 4), நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4), கே.என். ஸ்ரீனிவாஸ், K.N.Srinivas, Aariviyal, அறிவியல் , K.N.Srinivas Aariviyal,கே.என். ஸ்ரீனிவாஸ் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy K.N.Srinivas books, buy Vikatan Prasuram books online, buy Noble Vetriyalargal (part 4) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ஆங்கில மருந்துகளும் பயன்படுத்தும் முறைகளும் பாகம்.3 - Angila Marunthugalum Payanpaduhtum Muraigalum Part 3

சிறுநீரக நோய்களுக்கு இயற்கை மருத்துவம் - Siruneeraga Noikalukku Iyarkai Maruthuvam

கிச்சன் மருந்து - Kitchen Marunthu

நீரிழிவு நோயும் மருத்துவமும் - Neerilivu Noiyum Maruthuvamum

பைல்ஸ் - Piles

முத்துக்கள் முப்பத்திரண்டு - Muthukkal muppathirandu

ஆஸ்துமா சுகமான சுவாசத்துக்கு - Asthma

மருந்து சாப்பிடுமுன் ஒரு நிமிஷம் - Marunthu Sapidummun Oru Nimisham

ஆண்மைக் குறைபாட்டிற்கான உணவும் மருந்துகளும் - Aanmai Kuraipaatirkana Unavum Marunthugalum

விலங்குகளால் வரும் நோய்கள் (old book) - Vilangugalal Varum Noigal

ஆசிரியரின் (கே.என். ஸ்ரீனிவாஸ்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 2) - Noble Vetriyalargal (part 2)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 3) - Noble Vetriyalargal (part 3)

நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

நக்ஸல் சவால் - Naxal Savaal

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 1) - Kandupidithathu Eppadi?(part 1)

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


அளவீடுகள் - Alaveedugal

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 11 - Nobel parisu petra iyarpiyalarignargal 11

உயிர்கள் எப்படி தோன்றின? - Uyirgal Eppadi Thondrina?

101 அறிவியல் விளையாட்டுகள்

மரபணு சகாப்தம் - Marabanu Sahabtham

ஸ்டீரியோ ஆம்ப்ளிபயர் ஹோம் தியேட்டர் சரவுண்டு சவுண்ட் சிஸ்டம்

சில்லு மனிதனின் புன்னகை - Sillu Manithanin Punnagai

மின்சாரம் எப்படி உற்பத்தி செய்யப்படுகிறது? - Minsaram Eppadi Urpathi Seyyappadughiradhu?

தண்ணீருடன் குட்டிப் பரிசோதனைகள்

பூமி - Boomi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தோற்றுப்போனவனின் கதை - Thotruponavanin Kathai

பழகிய பொருள்... அழகிய முகம்! - Pazhagiya porul…Azhagiya mugam!

மனிதப் புனிதர் எம்.ஜி.ஆர். - Manitha Punithar M.G.R

அரசியல் கலாட்டா - Arasiyal Galatta

ஆலம் விழுது - Aalam Viluthu

மாமன்னர் அக்பர் - Mamannar Akbar

தமிழ் சி.இ.ஓ. - Tamil C.E.O.

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk