book

அறிஞர் அண்ணாவின் விடுதலைப் போர்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :53
பதிப்பு :10
Published on :2008
குறிச்சொற்கள் :இயக்கம், கட்சி, தகவல்கள், வன்முறை, அஹிம்சை, சட்டம்
Add to Cart

திராவிட நாடு ''  என்று நாம்  குறிப்பிடுவது,இன்றைய சென்னை மாகாணத்தை. இந்தியாவிலிருந்து, இப்பகுதியைத் தனியாக்கினால் மிகச் சிறு நாடாக இருக்கும், இச்சிறு நாடு எப்படித் தனி ஆட்சி நடத்த முடியும் என்று,பலர் கேட்கின்றனர். என் நாட்டுக்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகளைச் செய்வேன். நான் துவக்கிய பணியைத் தொடர்ந்து நடத்த என் தோழர் வருவர். வாழ்க தாயகம் என்று வீர முழக்கமிடும் ஓலி, இன்பம் ஊட்டக்கூடியது மட்டுமல்ல,மன எழுச்சி தரக்கூடியதுமாம். விடுதலைப்போர் முடிவுற்று,அன்னை பாரத்தேவி அரியாசனம் ஏறும் இந்நாள்,முன்னாள் நடைபெற்ற கதையைக் கூறுகிறாயோ என்று கேட்கத் தோன்றும்  நண்பர்கட்கு.