ஸ்டாலின் - Stalin

Stalin - ஸ்டாலின்

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: சோலை (Cholai)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184762808
Pages : 184
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.130
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: தி.மு.க., கருணாநிதி, துணை முதல்வர், கட்சி, தலைவர்கள், சரித்திரம், பிரச்சினை
சில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 3) கோட்டையின் கதை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழகத்தின் துணை முதல்வர் என்ற இன்றைய நிலையை அடைவதற்குமுன் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த கரடு முரடான பாதையை எளிய நடையில், அழுத்தமான சம்பவங்களோடு விவரிக்கும் முழுமையான நூல் இது. திருமணம் ஆன ஐந்தாம் மாதமே 'மிசா' சட்டத்தின் கீழ் அவர் கைதான அந்தத் தருணங்களையும், சிறையில் அவரைக் குறிவைத்து அரங்கேறிய கொடுமைகளையும் பற்றி இந்த நூலில் படிக்கும்போது, ஒரு உண்மை சட்டென மேலெழும்பி வரும். 'தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகனாகப் பிறந்துவிட்டதாலேயே மு.க.ஸ்டாலின் இத்தனை வேகமாக முன்னேறி வந்தாரா?' என்ற கேள்விக்கான பதிலைச் சொல்லும் உண்மை அது! பெரிய இடத்து வாரிசு என்ற அந்தஸ்து பல சோதனைகளைத் தந்ததோடு, ஒருவகையில் சந்தேகமில்லாமல் ஸ்டாலினுக்கு உதவி புரிந்திருப்பதையும் இந்த நூல் மறைமுகமாக உணர்த்துகிறது. அதாவது... படிப்படியாக திட்டமிட்டு, பலப்பல சோதனைகளைக் கடந்து வந்து, பல்வேறு எதிர்ப்புகளுக்கு நடுவே ஐந்து முறை தமிழக முதல்வராக அமர்ந்துவிட்ட ஒருவருக்கு மகனாகப் பிறந்ததோடு, அவருடைய அரசியல் நடவடிக்கைகளை மிக அருகில் நின்று கவனிக்கும் வாய்ப்பையும் பெற்றிருந்ததால் _ தந்தையைத் தலைவராகவே பார்த்து வளர்ந்து வந்ததால் _ அந்தத் தலைவருக்கே உரிய பல நுணுக்கங்களையும் திறமைகளையும் ஆழ்ந்து உள்வாங்க ஸ்டாலினால் முடிந்திருக்கிறது. அனுபவச் செறிவு மிக்க தன் எழுத்துகளால் மூத்த பத்திரிகையாளர் சோலை இந்த நூலில் விவரிக்கும் பல சம்பவங்கள் இதற்குமுன் நாம் அறிந்திராதவை என்பதும் உறுதி. ஓரளவு அறிந்திருக்கும் சம்பவங்களைப் பற்றி விவரிக்கும்போதும், சோலை தனது நேரடி அனுபவங்களைச் சேர்த்திருப்பதால், அவையும் புதிது போலவே சுவையும் விறுவிறுப்பும் சேர்க்கின்றன. உழைத்து, இன்னல்கள் பல அனுபவித்து, படிப்படியாக முன்னேறி வந்தவர்களின் வாழ்க்கை எப்போதுமே எவருக்கும் படிக்கத் தக்க பாடமாக விளங்கும். மு.க.ஸ்டாலின் பற்றிய இந்த நூலும் அதில் ஒன்றுதான்!

  • This book Stalin is written by Cholai and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்டாலின், சோலை அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Stalin, ஸ்டாலின், சோலை, Cholai, Aarasiyal, அரசியல் , Cholai Aarasiyal,சோலை அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Cholai books, buy Vikatan Prasuram books online, buy Stalin tamil book.

ஆசிரியரின் (சோலை) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


நந்தவனம் சோலை கட்டுரைகள் - Nanthavanam

பி.ஜே.பி. யின் ராமர் வேஷம் - P. J. B. Yin Raamar Veesam

இந்தியப் பெண் சோனியாகாந்தி - India Pen Sonia

சங்கப் பலகை

எம். ஜி. ஆரின் தீர்க்க தரிசனம் - Em. Ji. Aarin Theerkka Tharisanam

வீரமணி ஒரு விமர்சனம் - Veeramani Oru Vimarsanam

அரசியல் சதுரங்கம்

ஜெயலலிதா ஆட்சி - Annai Therasa - 100

நேற்று இன்று நாளை

பாபா - Baba

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


இலங்கைத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு

மரிச்ஜாப்பி - Marisijappi

வெள்ளை மாளிகையில் - Vellai Maaligaiyil

எப்படி பெயர் பெற்றார்கள் - Eppadi Peyar Pettrargal

முள்வலி... - Mulvali…

தமி்ழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும் - Thamizheezham: naan kandathum ennai kandathum

ரௌத்திரம் வருட சந்தா - Rowthiram One Year Subscription

கருவூலம் புதையல் பாகம் 2 - Karuvoolam Puthaiyal Part-2

காமராஜ் ஒரு சரித்திரம்

அண்ணா ஹசாரே - Anna Hazare

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2) - Kandupidithathu Eppadi?(part 2)

மகா காளி - Maha Kaali

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…

நடக்கட்டும் நாக்கு வியாபாரம் - Nadakatum Naaku Vyabaram

முள்வலி... - Mulvali…

ஸ்ரீமத் பாகவதம் - Shri Math Baghavatham

சொந்த வீடு - Sontha Veedu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91