மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2) - Manase relax Please(part 2)

Manase relax Please(part 2) - மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2)

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: சுவாமி சுகபோதானந்தா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780456
Pages : 272
பதிப்பு : 14
Published Year : 2009
விலை : ரூ.180
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை
மனசுக்குள் வரலாமா டிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • 'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்?'

  விகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்!' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும்.

  'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை! அதெப்படி... இருக்கிற இடத்திலிருந்தே வாசகர்களின் மனங்களைப் படித்துவிட்டு, உங்களால் அத்தியாயங்களை எழுத முடிகிறது?' என்று சுவாமி சுகபோதானந்தாவிடமே நாங்கள் ஒரு முறை கேட்டோம்.

  'இது மிக‌ச் சுல‌ப‌ம்! அன்றாட‌ம் நேரிலும் தொலைபேசியிலும் த‌பால் மூல‌மும் இ_மெயில் மூல‌மும் எத்த‌னையோ பேர் என்னிட‌ம் தொட‌ர்பு கொள்கிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் குடும்ப‌த்தில், ப‌ணியிட‌த்தில், ந‌ண்ப‌ர்க‌ளிட‌த்தில் எதிர்கொள்ளும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை என்னிட‌த்தில் சொல்லி, தீர்வு கேட்கிறார்க‌ள். நானும் சொல்கிறேன்! என்னிட‌த்திலே ப‌த்துப் பேர் வைக்கின்ற‌ சொந்த‌ வாழ்க்கைச் சிக்க‌ல்க‌ள்தான், ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கான‌வ‌ர்க‌ளின் பிர‌ச்னையாக‌ இருக்கிற‌து. அதைத்தான் நான் தொட‌ர்ந்து எழுதுகிறேன்' என்றார் சுவாமிஜி.

  நிஜ‌ம்தான்! சுவாமி சுக‌போதான‌ந்தாவின் க‌ட்டுரைக‌ளில் வ‌ரிக்கு வ‌ரி எதிரொலிப்ப‌வை, நிஜ‌ வாழ்க்கைப் பிர‌ச்னைக‌ள். அவ‌ற்றைத் தீர்த்துக் கொள்வ‌த‌ற்கு, அவ‌ர் சொல்லும் தீர்வுக‌ளும் ந‌டைமுறையில் மிக‌ மிக‌ச் சாத்திய‌மான‌வை.

  அதனால்தான், முத‌ன்முத‌லில் விக‌ட‌னில் அவ‌ர‌து க‌ட்டுரைத் தொட‌ர் வெளியான‌போதும் ச‌ரி... அதுவே புத்த‌க‌மாக‌த் தொகுக்க‌ப்ப‌ட்டு, க‌டைக‌ளுக்கு வ‌ந்த‌போதும் ச‌ரி... ஆர‌வார‌மான‌ வ‌ர‌வேற்பைப் பெற்ற‌து.

  முத‌ல் ப‌திப்பு விற்ப‌னைக்கு வ‌ந்த‌ வேக‌த்திலேயே வாச‌க‌ர்க‌ள் போட்டி போட்டு, அள்ளிக்கொண்டு போய்விட‌... அடுத்த‌டுத்த‌ ப‌திப்புக‌ளுக்கு அவ‌சிய‌ம் ஏற்ப‌ட்ட‌து. த‌மிழ் ப‌திப்ப‌க‌ வ‌ர‌லாற்றில் ஒரு சாத‌னையாக‌, இர‌ண்ட‌ரை ல‌ட்ச‌ம் பிர‌திக‌ளைத் தாண்டி, அந்த‌ப் புத்த‌க‌ம் விற்ற‌து. இப்போதும் விற்றுக் கொண்டிருக்கிற‌து.

  அத‌ன்பிற‌கு, சுவாமிஜியின் எழுத்துக‌ள் இர‌ண்டாவ‌து பாக‌மாக‌ விக‌ட‌னில் வெளியாக‌த் துவ‌ங்கிய‌போதும் ச‌ற்றும் குறையாத‌ வ‌ர‌வேற்பு. இந்த‌ முறை, அவ‌ர‌து ப‌ல்வேறு சுற்றுப்ப‌ய‌ண‌ங்க‌ளில் எடுத்த‌ உற்சாக‌ம் த‌தும்பும் புகைப்ப‌ட‌ங்க‌ளையும் சேர்த்து, புதிய‌ ப‌ரிமாண‌ம் ம‌ற்றும் புதிய‌ வீச்சுட‌ன் அமைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ க‌ட்டுரைக‌ளை ஜ‌ம்மென்று க‌ளைக‌ட்டின‌.

  அத‌ன் தொகுப்பு இதோ, புத்த‌க‌ வ‌டிவில் உங்க‌ள் கைக‌ளில்!

 • This book Manase relax Please(part 2) is written by and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2), சுவாமி சுகபோதானந்தா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manase relax Please(part 2), மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 2), சுவாமி சுகபோதானந்தா, , Suya Munnetram, சுய முன்னேற்றம் , Suya Munnetram,சுவாமி சுகபோதானந்தா சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy Manase relax Please(part 2) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


மனம் மலரட்டும் - Manam Malaratum

மந்திரச் சொல்! - Manthira sol!

பிஸினஸ் வெற்றிக் கதைகள் - Business vetri kathaigal

இட்லி, ஆர்கிட் மன உறுதி! - Idli, Arkit Mana Uruthi!

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

வேலைக்காரி - Velaikaari

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

சிகரங்கள் நமக்காக‌ - sigarangal Namakkaga

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

ஆசிரியரின் (சுவாமி சுகபோதானந்தா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் 1) - Manase Relax Please(part 1)

பெண்ணே, ரிலாக்ஸ் ப்ளீஸ் - Pannae Relax Please

இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


நல்லவண்ணம் வாழலாம் - Nalla Vannam Vaalalaam

கிராப்புறக் கைத்தொழில்கள்

வெற்றியை நோக்கி - Vettriyai Nokki

வாழ்வியல் சிந்தனைகள் - Vaalviyal Sinthanaigal

குடும்பம் ஒரு கோயில்

நீங்கள் உயரமாக வளர்வது எப்படி?

டாடா ஸ்டீல் (இந்தியாவுடன் ஒரு காதல்)

சிகரங்களைத் தொடுவோம்

நேர் நேர் தேமா - Ner Ner Thema

இனிய வாழ்வுக்கு எளிய வழி - Iniya vaazhvukku eliya vazhi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சுட்டிகளின் கோயில் விசிட் - Chutikalin Koil Visit

சித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai

என்ன அழகு எத்தனை அழகு - Enna Azhagu Ethanai Azhagu

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 2) - Gopulu Jokes (part 2)

இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

என் அண்ணா - En Anna

கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே - Thookamum Kangalai Thaluvatume

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk