book

கலிங்கராணி

₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அறிஞர் அண்ணா
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :சரித்திர நாவல்
பக்கங்கள் :225
பதிப்பு :1
Published on :2008
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, புதினம், நாவல்  
Out of Stock
Add to Alert List

குலோத்துங்கச் சோழன் அரண்மனைப் பூங்காவில் நடந்த காதற்காட்சி.நாம் மேலே தீட்டியது.அந்தப் புரத்திலே அரசிளங்குமரி அம்மங்கைத் தேவியின் ஆருயீர் போன்றிந்த தோழி, தன் காதலனைக் காண பூங்கா புகுந்தாள். அவளுக்காக மாமரத்தடியிலே காத்துக் கிடந்த வீரன். தென்றல் கண்டவன் போல், தாவிக் குதித்தெழுந்து தையலை ஆரத் தழுவினான். கையிலிருந்த பூக்குடலை தரையில் விழ கூந்தல் சரிய,கோதை குதூகலமாகத் தன் காதலனைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.அவர்கள் கிளப்பிய ;இச் ' சொலி கேட்ட பறவைகள்,மரக்கிளை விட்டு மற்றோர் கிளைக்குத் தாவின.