கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்! - Kobama..?Ungalukka?Inimel Never!

Kobama..?Ungalukka?Inimel Never! - கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்!

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: தமிழில்: எஸ். கோபால் (Tamilil.S.Gopal)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763089
Pages : 216
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.85
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
24X7 கல்யாணம் அருணோதயம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடியமாட்டேன்!’ என்று பாஞ்சாலி சபதம் செய்தது மகா கோபத்தின் காரணமாக. கண்ணகி மதுரையை எரித்ததும் அதிகபட்சக் கோபத்தின் விளைவுதான். இவ்வளவு ஏன், முக்கண்ணனுக்கே கோபம் வரவில்லையா? ‘தன்னைத்தான் காக்கின் சினம் காக்க...’, ‘ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்றெல்லாம் கோபத்தை அடக்குவதைப் பற்றியும் பலர் சொல்லியிருக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் நடந்த சம்பவத்துக்காகக் கோபம் கொண்டதால்தான் அகிம்சை என்ற கோப நிர்வாகத்தை நடத்திக் காட்டினார் மகாத்மா காந்தி. கோபம் வரக்கூடிய சூழல்களை விவரித்து, அதைக் கட்டுப்படுத்துவதும், மட்டுப்படுத்துவதும் எப்படி என்பதை விளக்குகிறது இந்த நூல்! இந்த நூலில், முதலாவதாக, கோபம் எப்படி வரும், அதன் காரணமாக ஏற்படும் பிரச்னை ஆகியவற்றையும், அடுத்து அதன் விளைவுகளும், இறுதியாக கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பல நுட்பங்களும் விளக்கப்பட்டிருக்கின்றன.

  • This book Kobama..?Ungalukka?Inimel Never! is written by Tamilil.S.Gopal and published by Vikatan Prasuram.
    இந்த நூல் கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்!, தமிழில்: எஸ். கோபால் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kobama..?Ungalukka?Inimel Never!, கோபமா..? உங்களுக்கா? இனிமேல் நெவர்!, தமிழில்: எஸ். கோபால், Tamilil.S.Gopal, Ulaviyal, உளவியல் , Tamilil.S.Gopal Ulaviyal,தமிழில்: எஸ். கோபால் உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Tamilil.S.Gopal books, buy Vikatan Prasuram books online, buy Kobama..?Ungalukka?Inimel Never! tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


உயிர்... ஓர் உரத்த சிந்தனை - Uyir..Oru Uratha Sinthanai

ஸ்ரீ அன்னை பொன்மொழிகள் - Sri Annai Ponmozhigal

நினைவாற்றல் பெருக மனப்பயிற்சிகள்

டாக்டர் கோவூரின் பகுத்தறிவுப் பாடங்கள் - Doctor Kovoorin Paguththarivu Paadangal

ஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்

ஆவியின் டைரி - Aaviyin Diary

தன்னம்பிகையையும் சுயமரியாதையும் அடைய உங்கள் ஆழ்மனதை பயன்படுத்துவது எப்படி? - Thanambikaiyum Suyamariyathaiyum Adaiya ungal aazmanathai Payanpaduthuvathu eppadi

மனதை மேம்படுத்தும் மனோதத்துவம் - Manadhai Membaduththum Manothaththuvam

இடுக்கண் வருங்கால் நகுக

மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை - Maruthuvathilirunthu Manamattra Nilai Varai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாமா விஜயம் திரைக்கதை வசனம் - Pama Vijayam

குறி அறுத்தேன்

அறிஞர்கள் வாழ்வில்... - Arignargal Vaalvil…

அழகான வீடு - Azhagana veedu

பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (3 பாகங்களும்) என்சைக்ளோபீடியா - Britanica Thagaval Kalnjiyam (3 Parts)Encyclopodea

காதல் வாழ்க - Kathal Valga

இப்படியாக ஒரு சினேகிதி

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

ஹாய் மதன் (பாகம் 7) - Hai Mathan (part 7)

அர்த்தமுள்ள ஹோமங்கள் - Arthamulla homangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk