ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர் - Yezhisai Mannar M.K.T.Bhagavadhar

Yezhisai Mannar M.K.T.Bhagavadhar - ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: மாலதி பாலன் (MalathiBalan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763041
Pages : 198
பதிப்பு : 2
Published Year : 2010
விலை : ரூ.80
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
அண்ணா 24X7 கல்யாணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தீபாவளித் திருநாளான 1944 அக்டோபர் 16_ம் தேதி, தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒளி வீசிய ஒரு மாபெரும் சாதனையின் தொடக்க நாள். ஆம்! அன்றுதான் ‘ஹரிதாஸ்’ திரைப்படம் வெளியானது. தொடர்ந்து 110 வாரங்கள் ஓடியது. அதாவது, 80 வருடகால தமிழ்த் திரையுலகில் மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே படம் இதுதான்! மயில்கண் சரிகை வேஷ்டி, சில்க் சட்டை, ஜவ்வாது மணம், பளபளக்கும் சரீரத்துடன், அனைவரையும் வியக்க வைக்கும் சாரீரத்தையும் பெற்றிருந்த எம்.கே.தியாகராஜ பாகவதர்தான் அந்தச் சாதனையின் கதாநாயகன். நாடகத் துறையின் மூலம் திரைத் துறையில் நுழைந்து, கந்தர்வ கானத்தால் மக்கள் மனதை வென்று ‘ஏழிசை மன்னர்’ என்ற பட்டம் பெற்ற எம்.கே.டி.பாகவதரின் வாழ்க்கைக் கதையை, சுவையோடு பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் மாலதி பாலன். பாகவதருக்கு, நாடகங்கள் மீதும் இசையின் மீதும் ஆர்வம் ஏற்பட்டதையும், இவரை திரைப்படத் துறை தத்தெடுத்தக் காரணத்தையும், முதன்முதலில் இவருக்கு திரைப்பட வாய்ப்பு வந்ததின் பின்னணியையும், லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் இவர் சிக்க நேர்ந்த விவரத்தையும், சிறைவாசத்துக்குப் பிறகு இவருடைய நிலையையும் இந்த நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறார் மாலதி பாலன் அவர்கள்.

  • This book Yezhisai Mannar M.K.T.Bhagavadhar is written by MalathiBalan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர், மாலதி பாலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Yezhisai Mannar M.K.T.Bhagavadhar, ஏழிசை மன்னர் எம்.கே.டி பாகவதர், மாலதி பாலன், MalathiBalan, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , MalathiBalan Valkkai Varalaru,மாலதி பாலன் வாழ்க்கை வரலாறு,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy MalathiBalan books, buy Vikatan Prasuram books online, buy Yezhisai Mannar M.K.T.Bhagavadhar tamil book.

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


குருநானக் வரலாறு

சுஜாதாவின் கதை ஶ்ரீரங்கம் to சிவாஜி

விடியலை நோக்கி - Vidiyalai Nokki (Biography)

சுதந்திர வேங்கை பூலித்தேவன் வீர வரலாறு

Hsuan Tsang

abdul Kalam - Abdul Kalam

இன்னுயிர் ஈந்த அன்னை இந்திரா - Innuyir Eendha Annai Indhira

Sri Shankaracharya

ஆண்டாள் - Andal

பெரியாரியல் பாகம் - 3 - Periyariyal Part - 3

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அறுசுவையும்... அஞ்சறைப் பெட்டியும்

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

ஆரோக்கியமே ஆனந்தம் - Aarokyame Anandham

புராணங்களின் புதிய பார்வை - Puraanangalin puthiya paarvai

ஹிட்லரின் மறுபக்கம் - Hitlarin Marupakkam

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

வைத்திய அம்மணியும் சொலவடை வாசம்பாவும் - Vaithya Ammaniyum Solavadai Vaasambavam

தாய்லாந்து ராமாயணம் - Thailand Ramayanam

சிகரம் தொடுவோம் - Sigaram Toduvoam

ஜிப்ஸி

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk