என் பெயர் மரியாட்டு - En Peyar Mariyaatu

En Peyar Mariyaatu - என் பெயர் மரியாட்டு

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: மரியாட்டு கமாரா சூசன் மெக்கிளிலேண்ட் (Mariyattu Kamaara Susan Meklilant)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763249
Pages : 232
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எதையும் விற்பனை செய்ய எளிய வழிகள்! ஆம்! நீங்களும் அமெரிக்காவில் படிக்கலாம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • “கோழியோ, ஆடோ வளர்ப்பது லாபமானது &ஒரு பெண் குழந்தையைப் பெற்று வளர்ப்பதைவிட!” & இப்படி ஒரு வார்த்தை தன் காதில் விழுகிறபோது, இந்த நிஜக் கதையின் நாயகி மரியாட்டு மிகவும் துடித்துப் போகிறார். ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குக் கரையோரம் உள்ள சியாரா லியோனி நாடு பொருளாதார ரீதியாக ஏழைதான். ஆனால், இயற்கை ரீதியாக மிகுந்த வளப்பம் கொண்டது. ஆனால், அந்த வளங்களை அனுபவிக்க முடியாமல் வஞ்சிக்கப்பட்டுக் கிடக்கிறார்கள் மண்ணின் மைந்தர்கள். அந்த தேசத்தில் மூண்டுவிட்ட உள்நாட்டுக் கலவரம், அந்த நாட்டு மக்களின் கள்ளமில்லாத வாழ்க்கைக்குள் எப்படிப்பட்ட பூகம்பங்களை உருவாக்கியது என்பது தனியரு பெண்ணின் வாழ்க்கை மூலமாகவே சொல்லப்பட்டிருக்கிறது இந்த நூலில். வானத்திலிருந்து அடிப்பட்டு விழுகின்ற ஒரு தூக்கணாங்குருவி, மருந்திட்டுத் தடவிக் கொடுக்க யாருமில்லாத வெற்றுப் பிரதேசத்தில் தரையில் கிடந்து துடிக்கிறது. தனக்குள் தானே அமைதிகொண்டு யோசிக்கிறது. அசைவற்று சிறிது நேரம் கிடந்துவிட்டு... விருட்டென்று எழுந்து அது உயரப் பறக்கிறது. அசைவற்றுக் கிடந்த அந்த நிமிடங்களில் அந்தக் குருவிக்குள் புகுந்து நம்பிக்கை கொடுத்த சக்தி எது? நூலை வாங்கிப் படியுங்கள்.. புரியும்.

  • This book En Peyar Mariyaatu is written by Mariyattu Kamaara Susan Meklilant and published by Vikatan Prasuram.
    இந்த நூல் என் பெயர் மரியாட்டு, மரியாட்டு கமாரா சூசன் மெக்கிளிலேண்ட் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, En Peyar Mariyaatu, என் பெயர் மரியாட்டு, மரியாட்டு கமாரா சூசன் மெக்கிளிலேண்ட், Mariyattu Kamaara Susan Meklilant, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Mariyattu Kamaara Susan Meklilant Suya Munnetram,மரியாட்டு கமாரா சூசன் மெக்கிளிலேண்ட் சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Mariyattu Kamaara Susan Meklilant books, buy Vikatan Prasuram books online, buy En Peyar Mariyaatu tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


உயர் மனிதனை உருவாக்கும் குணங்கள்

நீயும் ஏன் சாதிக்கக் கூடாது? - Neeyum Enn Sathikka Koodathu?

நேரத்தைக் கையாள்வது எப்படி? - Nerathai Kaiyaluvathu Eppadi

நம்பிக்கை டிக்ஸ்னரி

அனுபவங்கள் சொன்ன மகிழ்ச்சியின் இரகசியம் - Anubhavangal Sonna Mahizhchiyin Ragasyam a Toinc for Mental Health!

வெற்றியை நோக்கி - Vettriyai Nokki

வாழ்க்கை ஓர் அழகு. ஆராதியுங்கள்!

திறமைதான் நமது செல்வம் - Thiramaithaan Namadu Selvam

நேர நிர்வாகம் கையேடு

உங்கள் இமேஜ் உயர வேண்டுமா?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

தமிழருவி - Tamilaruvi

தொழில் தொடங்கலாம் வாங்க‌ - Thozhil thodangalaam vaanga

என் சரித்திரம் - En Sarithiram

ஆலம் விழுது - Aalam Viluthu

யூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed

வாவ் 2000 - wow 2000

நாட்டைப் பிடித்த நாடோடி வாகை சூடிய ராபர்ட் கிளைவ் வரலாறு (old book) - Naatai Piditha Nadodi Vaagai Soodiya Robert Claive Varalaru

இனி எல்லாம் சுகமே... - Ini Ellaam Sugame…

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk