மோட்டார் வாகன சட்டம் - Motor Vagana Sattam

Motor Vagana Sattam - மோட்டார் வாகன சட்டம்

வகை: சட்டம் (Sattam)
எழுத்தாளர்: வி. யுவராஜ் (V.Yuvaraj)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763300
Pages : 184
பதிப்பு : 7
Published Year : 2010
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
டிப்பிங் பாயின்ட் சிறிது வெளிச்சம்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வளந்துவிட்ட நம் இந்திய தொழில்நுட்பத்தில் மோட்டார் வாகனங்களின் உற்பத்தியும், அதன் பயன்பாடுகளும் வியக்கத்தக்க வகையில் முன்னேறி இருக்கின்றன. இன்று நகரங்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும்கூட வாகனங்கள் அபரிமிதமாகப் பெருகி, சாலைப் போக்குவரத்து நெரிசலும் பதற்றமும் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. இதனால் வாகன விபத்துகளும், உயிர் இழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வாகனங்களை ஓட்டும்போது விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படாமல் இருக்க என்ன முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், விபத்து ஏற்பட்டால் எப்படி நஷ்டஈடு பெற வேண்டும் என்கிற விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘மோட்டார் விகடன்’ இதழில் வெளிவந்த தொடர் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி, புதிய வாகனம் வாங்குவோர் இன்ஷுரன்ஸ் தொகையை எப்படிச் செலுத்த வேண்டும், இன்ஷுரன்ஸ் நிறுவனம் தரும் நஷ்டஈடு தொகையை எப்படிப் பெறுவது... போன்ற விவரங்களையும், விபத்து ஏற்பட்டு வாகனத்துக்கு சேதம் ஏற்பட்டாலோ, வாகனம் மோதி மனிதர்களுக்கு காயம் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ எப்படி நடந்துகொள்வது, யாரிடம் முறையிடுவது என்று இந்நூலில் கூறப்பட்டுள்ளது

  • This book Motor Vagana Sattam is written by V.Yuvaraj and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மோட்டார் வாகன சட்டம், வி. யுவராஜ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Motor Vagana Sattam, மோட்டார் வாகன சட்டம், வி. யுவராஜ், V.Yuvaraj, Sattam, சட்டம் , V.Yuvaraj Sattam,வி. யுவராஜ் சட்டம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy V.Yuvaraj books, buy Vikatan Prasuram books online, buy Motor Vagana Sattam tamil book.

மற்ற சட்டம் வகை புத்தகங்கள் :


மகளிர் மேன்மையும் சட்ட உரிமைகளும்

இலஞ்ச ஊழல் தடுப்புச் சட்டங்கள்

தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம்

பொதுமக்கள் அறிய வேண்டிய சட்டங்கள்

பணிக்கொடை சட்டங்கள்

நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி - Nirabaradhi Bamaranukku Satta Vazhikaatti

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம் (பாகம்-2) (வழக்கறிஞரால் பாதிப்பா?) - Neengalum Courtil Vaathadalaam(part -2)(Valakarignargal Paathippa?)

வருமானவரிச் சட்டம்

சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்

மனித உரிமைகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மௌனியின் மறுபக்கம் - Mouniyin Marupakkam

மிஸ்டர் போன்ஸ் - Mister Phones

டயலாக் - Dialogue

அச்சமின்றி ஆங்கிலம் - Achamindri Aangilam

30 நாள் 30 சமையல் - 30 naal 30 samayal

ஸ்ரீ சத்ய சாயி பாபா - Sri Sathya Sai baba

நக்ஸல் சவால் - Naxal Savaal

பாண்டியநாட்டில் பரமன் திருவிளையாடல்கள் - Pandianaatil Paraman Thiruvilayadalhal

காசேதான் காதலிடா - Kasethaan kathalida

மைக்ரோசாஃப்ட் வேர்ட் 2013

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)
உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91