களத்தில் கேப்டன்... - Kalathil Captain...

Kalathil Captain... - களத்தில் கேப்டன்...

வகை: கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)
எழுத்தாளர்: ப‌. திருமாவேலன், நா. கதிர்வேலன் (P.Thirumavalavan,N.Kathirvelan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763430
Pages : 192
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
நீயும் நானும்! நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • களத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த்! ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அறிவிக்கும் இலவசத் திட்டங்களை வன்மையாக விமரிசனம் செய்தும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார் ‘ரமணா புகழ்’ விஜயகாந்த். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் அவ்வப்போது கொடுத்துவரும் மறைமுக சங்கடங்களைக் கண்டு அஞ்சாமல், நியாயம் என்று மனதில் படுவதை தயக்கம் இன்றி வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்க அரசியல்வாதி! தமிழ்நாட்டில், விஜயகாந்த் தலைமை ஏற்றிருக்கும் தே.மு.தி.க., குறுகிய காலத்தில் 8 சதவிகிதத்துக்கும் அதிகமான வாக்குகளைத் தக்கவைத்துக் கொண்டிருப்பதால், அரசியல் நோக்கர்கள் இவருடைய அசைவுகளை உன்னிப்பாகக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். நடக்கவிருக்கும் தமிழகத் தேர்தலில், ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த் இணைந்திருப்பது தலைப்புச் செய்தி ஆகியிருக்கிறது. 2008_ல், விஜயகாந்த் கிராமம் கிராமமாக நேரடியாகச் சென்று மக்களை சந்தித்து, அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்தபோது, அந்த அனுபவங்களை ஒவ்வோர் இதழிலும் ஆனந்த விகடன் பதிவு செய்தது. அந்தக் கட்டுரைகள்தான் ‘களத்தில் கேப்டன்’ என்ற பகுதியில் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோல், ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் இதழ்களுக்கு விஜயகாந்த் அவ்வப்போது அளித்த பிரத்தியேகப் பேட்டிகள் ‘கனல் தெறிக்கும் பேட்டிகள்!’ பகுதியில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம் மற்றும் வளர்ச்சியை இந்த நூல் நேர்த்தியாகப் படம்பிடித்துக் காண்பிக்கும்!

  • This book Kalathil Captain... is written by P.Thirumavalavan,N.Kathirvelan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் களத்தில் கேப்டன்..., ப‌. திருமாவேலன், நா. கதிர்வேலன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kalathil Captain..., களத்தில் கேப்டன்..., ப‌. திருமாவேலன், நா. கதிர்வேலன், P.Thirumavalavan,N.Kathirvelan, Kelvi-Pathilgal, கேள்வி-பதில்கள் , P.Thirumavalavan,N.Kathirvelan Kelvi-Pathilgal,ப‌. திருமாவேலன், நா. கதிர்வேலன் கேள்வி-பதில்கள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy P.Thirumavalavan,N.Kathirvelan books, buy Vikatan Prasuram books online, buy Kalathil Captain... tamil book.

மற்ற கேள்வி-பதில்கள் வகை புத்தகங்கள் :


குரு - Guru

விளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal

இவர்தான் சந்துரு

சந்தித்தேன் - Santhithaen

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

கி.வா.ஜ. பதில்கள் பாகம் 2

திரைப்படத் தகவல்களில் வினாடி - வினா விடை

ஞானத்தேனீ ஆன்மிக வினா - விடை

கம்ப்யூட்டர் . கேள்வி பதில்கள்

சுஜாதா பதில்கள் முதல் பாகம் - Sujatha Pathilkal (Muthal Pakam)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மக்கள் நலன்... மருத்துவ அறிவு... - Makkal Nalan…Maruthuva Arivu…

கிச்சன் கிளினிக் - Kitchen Clinic

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

நோபல் வெற்றியாளர்கள் - Noble Vetriyalargal

27 இந்திய சித்தர்கள் - 27 India Sithargal

ஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons

அழகு ஆரோக்கியம் தமிழச்சி முதல் அமலா பால் வரை - பிரபலங்களின் ஃபிட்னெஸ் ரகசியம்! - Azhagu Aarokyam Tamilatchi Muthal Amla Paal Varai-Prabalangalin Fitness Ragasiyam!

நேரு குடும்ப வரலாறு நெருங்கிய நண்பரின் வாக்குமூலம் - Nehru Kudumba Varalaaru Nerungiya Nanbarin Vaakkumoolam

காமகோடி பெரியவா - Kamakodi Periyava

நலமறிய ஆவல் - Nalamariya Aaval

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk