book

என் வழி தனி வழி

En Vazhi Thani Vazhi

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராமானுஜம் ஸ்ரீதர்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :127
பதிப்பு :2
Published on :2010
ISBN :9788184763072
Out of Stock
Add to Alert List

பொருளை வாங்கும்போது நேரத்தை மிச்சப்படுத்த உதவும் ஓர் எளிய வழிதான் பிராண்ட். அந்த வழியை அடைய வேண்டிய அவசியம் என்ன? அதை எவ்வாறு பெற முடியும்? அதற்குப் பொருள் உற்பத்தியாளர், நிறுவனம் செய்ய வேண்டியது என்ன என்பதை 22 அத்தியாயங்களில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.

பிராண்ட் அந்தஸ்து பெற்றுள்ள பொருள்களே தரத்தில் கடும் போட்டியைச் சந்திக்கும் நிலையில், பிராண்ட் அந்தஸ்து பெறாத பொருள்களின் நிலையை நினைத்துப் பாருங்கள் என்றும் நூல் எச்சரிக்கை செய்கிறது. தொழில்முனைவோரையே நோக்கமாகக்கொண்டு எழுதப்பட்டிருந்தாலும் அனைவரும் படிக்க வேண்டிய நூல்