தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

Thodu,Thulangamum - தொடு, துலங்கும்!

வகை: சுய முன்னேற்றம் (Suya Munnetram)
எழுத்தாளர்: பேராசிரியர் ஆர்எஸ். வீரவல்லி (Perasiriyar R.S.Veeravalli)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763225
Pages : 144
பதிப்பு : 1
Published Year : 2010
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் புள்ளிகள்... கோடுகள்... பாதைகள்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ‘‘ஆக, புதுசா ஒரு தொழில் ஆரம்பிக்க நெனச்சு இந்தப் புத்தகத்த வாங்கிட்டீங்க..!’’ ‘‘பின்னே... ஏற்கெனவே விவரம் தெரியாம ஒரு தொழில ஆரம்பிச்சு கைய சுட்டுக்கிட்டேன். இப்போ ‘தொடு, துலங்கும்!’னு இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே திரும்ப உற்சாகமாகி வாங்கிட்டேன்!’’ ‘‘நியாயமான உற்சாகம்தான்! படிச்சுப்பாருங்க... சுயதொழில் ஆரம்பிச்சு உங்க திறமைய வெளிப் படுத்தி, தொழில் போட்டியில நீங்க வெற்றிக் கொடிய பறக்க விடலாம்ங்கறதைப் புரிஞ்சுப்பீங்க! பண்டமாற்று முறையில் துவங்கி பங்குச் சந்தை வரை தொழில் வளர்ச்சியோட பரிணாமங்களையும், அடிப்படைக் காரணங்களையும் சுயதொழில் செய்ய தூண்டும் விதமா, தெளிவா எழுதியிருக்காரு பேராசிரியர் ஆர்.எஸ்.வீரவல்லி.’’ ‘‘என்ன தொழில் செய்தா நிறைய லாபம் கிடைக்கும்னு யோசிக்கிறேன். அதுக்குத் தகுந்த மாதிரியான வேலை ஆட்களைத் தேர்ந்தெடுக்க இந்தப் புத்தகத்துல வழி சொல்லியிருக்காரா?’’ ‘‘புதுசா தொழில் துவங்க நெனக்கிறவங்கள மனசுல வெச்சுத்தான் பல அடிப்படையான விஷயங்களையும் எழுதியிருக்காரு. எப்படிப்பட்ட திறமை உள்ளவங்கள வேலைக்கு எடுக்கணும், எப்படிப்பட்ட திட்டங்கள வகுக்கணும், மார்க்கெட்டிங் சர்வே எப்படிப் பண்ணனும் என்பதைப் பற்றியும்.

  • This book Thodu,Thulangamum is written by Perasiriyar R.S.Veeravalli and published by Vikatan Prasuram.
    இந்த நூல் தொடு, துலங்கும்!, பேராசிரியர் ஆர்எஸ். வீரவல்லி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thodu,Thulangamum, தொடு, துலங்கும்!, பேராசிரியர் ஆர்எஸ். வீரவல்லி, Perasiriyar R.S.Veeravalli, Suya Munnetram, சுய முன்னேற்றம் , Perasiriyar R.S.Veeravalli Suya Munnetram,பேராசிரியர் ஆர்எஸ். வீரவல்லி சுய முன்னேற்றம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Perasiriyar R.S.Veeravalli books, buy Vikatan Prasuram books online, buy Thodu,Thulangamum tamil book.

மற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :


பிரச்சினைகளுக்கு முடிவு காண்பது எப்படி?

வேலை நிச்சயம் - Velai Nichayam

அதிக லாபம் தரும் சிறு தொழில்கள்

உங்கள் வாழ்க்கை மத்தளமா? மயிலிறகா? - (ஒலிப் புத்தகம்) - Ungal Vazhkai Maththalama? Mayiliraga?

அதிகாரம் அல்ல அன்பு - Adhikaaram Alla Anbu

ஆயிரம் ஜன்னல் - Aayiram jannal

தன்னை அறியும் சுகம் உள்முக சிந்தனை தரும் தெளிவு

நல்ல எண்ணம் நன்மையைத் தரும்

வாழப் பழகுவோம் வாருங்கள் - Vaazha pazhakuvom vaarungal

முயன்றால் முன்னேற முடியும்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal

உனக்குள்ளே ஒரு குரல்! - Unakulle Oru Kural!

சிவாஜிராவ் டூ சிவாஜி - Sivajiraav to sivaji

அலர்ஜியை தள்ளு ஆஸ்துமாவைவெல்லு - Alergyai Thallu Aasthumavai vellu

இயற்கை தரும் இளமை வரம் - Iyarkai Tharum Ilamai Varam

ஜெயகாந்தன் கதைகள் (ஆனந்த விகடனில் வெளிவந்த அதே வடிவத்தில்) - Jayakanthan Kathaigal

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

சுஜாதாட்ஸ் - sujathoughts

வனங்களில் விநோதங்கள் - Vanangalil vinothangal

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk