மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர் - Manthralya Mahaan Sri Ragavendrar

Manthralya Mahaan Sri Ragavendrar - மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: காஷ்யபன் (kashyapan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763393
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ஆன்மிக ஞானி ஆதிசங்கரர் தொடு, துலங்கும்!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஸ்ரீ ராகவேந்திரரைப் பார்க்க பல ஊர்களிலிருந்தும் பண்டிதர்கள் வருவது உண்டு. அப்படி வந்தவர் சீனிவாசாச்சார்யார். அவரது புலமையைப் பாராட்டிய மகான், தன்னுடன் உணவருந்தும்படி சொன்னார். மூலராமருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட உணவு பரிமாறப்பட்டது. அதில் கடுகு சேர்க்கப்பட்டிருப்பதை பார்த்த சீனிவாசாச்சார்யார் முகம் சுளித்தார். 'ஆஷாட மாதத்தில்  கடுகு சேர்த்த உணவைச் சாப்பிடுவது ஆசாரத்துக் எதிரானதாயிற்றே?" என்று குறைப்பட்டார். 'அவ்வளவுதானே..? உங்களுக்கு கடுகு சேர்க்காத உணவைக் கொண்டுவரச் சொல்கிறேன் ' என்று அவருக்கு வேறு உணவை வழங்குச் செய்தார் ஸ்ரீ ராகவேந்திரர். ஆனால், கடுகு சேர்த்த அதே உணவை  ஸ்ரீ ராகவேந்திரர் தொடர்ந்து சாப்பிடுவது கண்டு சீனிவாசாச்சார்யார் மனதுக்குள் வருந்தினார். விடைபெறும்போது சீனிவாசாச்சார்யாருக்கு மந்திராட்சதையைப் பிரசாதமாகத் தந்தார் ஸ்ரீ ராகவேந்திரர். ஊருக்குத் திரும்பியதும் அட்சதையை எடுத்துப் பார்த்த சீனிவாசாச்சார்யார் அதிர்ந்தார். மஞ்சள் நிறத்து அட்சதை கருமை நிறமாக மாறியிருந்தது. குருவிடம் ஓடி வந்தர். பாதங்களில் வீழ்ந்து மன்னிப்பு கோரினார். 'கடவுளுக்குப் படைக்கப்பட்ட உணவை நீ மனவெறுப்புடன் சாப்பிட்டாய். அதனால் ஏற்பட்ட விளைவு இது. கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை அரைகுறையாக இருக்கக்கூடாது.  முழுமையாக இருக்க வேண்டும்!" என்று சொல்லி , அதே அட்சதையை மீண்டும் ஆசிர்வதித்தார் மகான். அட்சதை பொன்னிறமாகி மிளிர்ந்தது! இது போன்ற மேலும் பல அற்புதங்கள் உள்ளே.....

  • This book Manthralya Mahaan Sri Ragavendrar is written by kashyapan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர், காஷ்யபன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Manthralya Mahaan Sri Ragavendrar, மந்த்ராலய மகான் ஸ்ரீ ராகவேந்திரர், காஷ்யபன், kashyapan, Aanmeegam, ஆன்மீகம் , kashyapan Aanmeegam,காஷ்யபன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy kashyapan books, buy Vikatan Prasuram books online, buy Manthralya Mahaan Sri Ragavendrar tamil book.

ஆசிரியரின் (காஷ்யபன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சக்தி தரிசனம் பாகம் 1 - Shakthi Tharisanam(part 1)

ஒரே வானம், ஒரே பூமி, ஒரே மகரிஷி - Ore vaanam,ore poomi,ore maharishi

தேவியின் திருவடி - Deviyin thiruvadi

புண்ணியம் நல்கும் புனிதத் தலங்கள் - Punniyam Nalgum Punitha Thalangal

சக்தி தரிசனம் பாகம் 2 - Shakthi Tharisanam(part 2)

மண்ணில் உதித்த மகான்கள் - Mannil uthitha mahangal

திருப்பதி மலை வாழும் வெங்கடேசா - Thirpathi Malai Vaalum Venkatesa

அருள்மழை பொழியும் அற்புத ஆலயங்கள் - Arulmalai pozhiyum arputha aalayangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


கருணா சாகரம் காஞ்சி மகான்

மனுமுறை கண்ட வாசகம் திருஅருட் பிரகாச வள்ளலார்

வள்ளலார் - Nee Kavithai Naan Kavinjan

ஆலயம் அர்ச்சகர் தீர்ப்புகள்

அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி உரை

ஸ்ரீ ராமகிருஷ்ணர் . சாராதாதேவி புகைப்படங்கள் - Sri Ramakrishnar Saradhadevi Pugaipadangal

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

சைவ சமயக் கலைக்களஞ்சியம் பாகம் 2

மண்ணிறங்கி வந்த தெய்வம் சாய்பாபா - Mannirangi Vantha Deivam

வெற்றி செல்வம் தரும் சூரிய வழிபாடு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


என் வழி தனி வழி - En Vazhi Thani Vazhi

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

லேப்டாப் A to Z - Laptop A to Z

தொடு, துலங்கும்! - Thodu,Thulangamum

உலகம் 20 குடும்பத்துக்குச் சொந்தம் - Ulagam 20 Kudumbathukku Sontham

கோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu

தைரியமாக சொத்து வாங்குங்கள் - Theyiriyamaga sothu vaangungal

மௌனம் கலையட்டும் - Mounam Kalaiyattum

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர் - Omandurar Muthalvargalin Muthalvar

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91