ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே! - Spectrum Sollungal Rasave!

Spectrum Sollungal Rasave! - ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே!

வகை: அரசியல் (Aarasiyal)
எழுத்தாளர்: விகடன் டீம் (Vikatan Team)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184763423
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2011
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
எப்போதும் இன்புற்றிருக்க... வருங்கால தொழில்நுட்பம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • வேதனை... வெட்கம்..! அனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அப்படியே முடங்கிக் கிடப்பது ஒரு சாபக்கேடு! விளம்பரத்திலும் வியாபார நே ர் த் தி யி லு ம் த னி ய ண ர் நிறுவனங்களுக்கு ஈடுகொடுத்து முன்னேறிக் கொண்டிருந்த தொலைத்தொடர்புத் துறை, இப்போது 'ஊழல்' என்கிற புதைகுழியில் சிக்கி இருப்பது, நம்மை வேதனைப்படுத்துகிறது; வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது! மத்திய தொலைத்தொடர்புத் துறையின் சார்பில் வழங்கப்படும் தொலைபேசி மற்றும் மொபைல் சேவையை நாடு முழுவதும் வழங்குவதற்கான டெண்டரை முடிவு செய்வதில் ஏற்பட்ட முறைகேடுதான் 'ஸ்பெக்ட்ரம் ஊழல்'. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் இருக்கக்கூடிய அடிப்படைப் பிரச்னை, மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா குழுவினர் செய்த விதிமீறல்கள், இந்த ஒதுக்கீடு யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டது, அப்படி வழங்கப்பட்டதற்கான ரகசியம், அவ்வாறு வழங்கப்பட்டதில் ராசாவுக்கும், அவரைச் சார்ந்தவருக்கும் கிடைத்த முதலீட்டு விவரம், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, மத்திய கணக்கு தணிக்கைக் குழு...போன்ற துறைகள் வெளியிட்ட விவரங்கள், தீர்ப்புகள்... இவற்றை உள்ளடக்கி இந்த நூல் வெளிவந்திருக்கிறது. இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக, 2007 மே முதல் 2011 பிப்ரவரி வரை, ஜூனியர் விகடன், ஆனந்த விகடன் இதழ்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்த நூல் - ஊழலை உறித்தெடுக்கும்; உண்மை நிகழ்வுகளை நாட்டு மக்களுக்கு விளங்கவைக்கும்!

  • This book Spectrum Sollungal Rasave! is written by Vikatan Team and published by Vikatan Prasuram.
    இந்த நூல் ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே!, விகடன் டீம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Spectrum Sollungal Rasave!, ஸ்பெக்ட்ரம் சொல்லுங்கள் ராசாவே!, விகடன் டீம், Vikatan Team, Aarasiyal, அரசியல் , Vikatan Team Aarasiyal,விகடன் டீம் அரசியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Vikatan Team books, buy Vikatan Prasuram books online, buy Spectrum Sollungal Rasave! tamil book.

மற்ற அரசியல் வகை புத்தகங்கள் :


ஒரு சாமானியனின் நினைவுகள் - Oru Samaniyanin Ninaivugal

மனதை காக்கும் மணிமொழிகள்

குடிஅரசு தொகுதி (30) - 1943 - Kudiyarasu Thokudhi (30) - 1943

பிரபாகரன் வாழ்வும் மரணமும்

டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும் ` - Doctor Ambedkarum Indiya Arasiyal Satta Varalaarum

மன்மோகன் சிங் - Manmohan Singh

சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

குடிஅரசு தொகுதி (7) - 1928 (2) - Kudiyarasu Thokudhi (7) - 1928 (2)

வின்ஸ்டன் சர்ச்சில் - Winsten Churchil

கே.பி.டி. சிரிப்புராஜ சோழன் - K.P.T Sirippu Raja Chozhan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

30 நாள் 30 சுவை - 30 naal 30 suvai

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

அருட்பிரகாச வள்ளலார் - Arutprakasha Vallalar

நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam

வருங்கால தொழில்நுட்பம் - Varungala Thozhil Nutpam

மனம்விட்டு பேசாதீங்க - Manamvittu Pesatheenga

மேலே உயரே உச்சியிலே

கூட்டத்திலிருந்து வரும் குரல்..! - Kootathilirunthu varam kural..!

தரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91