book

பூமியை பாதுகாப்போம்!

Boomiyai Paathukappoam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நடாலியா மார்ஷல்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :அறிவியல்
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2011
ISBN :9788184763409
Out of Stock
Add to Alert List

பசுமை நட்பை ஏற்படுத்திக்கொண்டு, இந்த பூமியைக் காக்க நம்மால் அதிகபட்ச முயற்சிகள் செய்ய முடியும்.  ஆனால், அதை எங்கிருந்து தொடங்குவது என்பது சற்றுக் கடினமாக இருக்கலாம்.  உங்களின் வாழ்க்கை முறையை முழுமையாக மாற்றிக் கொள்ளாமலேயே, சிறிய மற்றும் எளிய மாற்றங்கள் மிகப்பெரிய வேறுபாடுகளை உருவாக்கப்போகிறது என்பதை 'பூமியை பாதுகாப்போம்' என்ற இந்தப் புத்தகம் காட்டப்போகிறது.