book

நோயின்றி வாழ நாளும் ஒரு கீரை

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ்
பதிப்பகம் :பூங்கொடி பதிப்பகம்
Publisher :Poonkodi Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :220
பதிப்பு :1
Published on :2007
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்புகள், கீரைகள்
Out of Stock
Add to Alert List

சினம் மிகுந்த வேளையில் என்னைக் கிள்ளுக்கீரை என்றா நினைத்தாய் ''என்று நம்மில் சிலர் பேசுவது வழக்கம். இவ்வாறு நாம் அலட்சியமாகப் பேசும் கீரை வகைகளின் பயனை இந்நூல் விவரிக்கிறது. நாம் விரும்பி விதைத்துத் பயிரிடும் கீரைகளோடு நம் கவனத்திற்கும் அப்பாற்பட்டு காட்டிலும் மேட்டிலும் பல கீரைகள்  வளர்கின்றன. அப்படிப்பட்ட கீரைகளையும் சேர்த்து 27 கீரை வகைகளின் குண இயல்புகளை ஆசிரியர் மருத்துவ மேதை டாக்டர் ஏ.ஆர்.என்.துரைராஜ் அவர்கள் ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள். ஆசிரியரின் அறிவுரைப்படி கீரைப் பயனை அறிந்து பயன்படுத்தி நாம் எல்லோரும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இந்நூல் வழிகாட்டுகிறது. ஆசிரியருக்கு எங்கள் நன்றி உரியதாகும்.